Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அஜித்தின் மொபைல் இவ்வளவு பழைய மாடலா.! விவரம் உள்ளே..!

A
எழுதியவர்Arun8 ஜூன், 2018 அன்று 09:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் தல என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அஜித் தான். அஜித் எந்த அளவிற்கு ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும் அதே போன்று அவர் ஒரு பைக் ப்ரியார் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். thalaajith   ஆனால் என்ன தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்றாலும் அவரை பற்றி தெரிந்திடாத விடயமும் பல உள்ளது. நடிகர் அஜித் ஒரு சிம்ப்பிளான நபர் தான். அவரது வீட்டில் இருக்கும் போது கூட அவர் மிக எளிமையாகத்தான் இருப்பார். அதே போன்று என்னதான் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் அஜித் என்றுமே ஆடம்பரத்தையோ, விளம்பரத்தையோ விரும்பியது இல்லை. நடிகர் அஜித்திற்கு பைக் மற்றும் காரை தவிர வேறு எந்த விடயத்திலும் நாட்டம் இருந்தது இல்லை. அஜித் அவர்களின் எளிமையை பற்றி பல நடிகர்கள் கூறி நாம் கேட்டிருக்கிறோம். இந்நிலையில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை பற்றி பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். brinda நடிகர் என்றாலே அவர்கள் பயன்படுத்தும் பொருள் எப்போதும் ஆடம்பரமாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் கண்டிப்பாக விலை உயர்ந்ததாக தான் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகரான அஜித் இன்னமும் கூட ஒரு சாதாரண நோக்கியா மொபைல் போனைத்தான் பயன்படுத்தி வருகிறார் என்று நடன இயக்குனர் பிருந்தா, சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ajith இந்த காலகட்டத்தில் சாதாரண மக்கள் கூட ஐ போன், ஆண்ட்ராய்டு என்று விலையுயர்ந்த போன்களை பயன்படுத்தும் போது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இவ்வளவு எளிமையாக இருப்பதென்பது அவர்களது ரசிகர்களுக்கே ஒரு ஆச்சர்யம் தான்.
தலைப்புகள்
#Actor Ajith#brindha master
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement