Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கர்நாடகத்தில் அதிக கெத்து காட்டிய தல படம். இதுவரை வேறு எந்த படமும் இப்படி செய்யல.

எழுதியவர்Rajkumar31 அக்டோபர், 2019 அன்று 04:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இந்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு வந்த இரண்டு படங்களும் வேற லெவல்ல தெறிக்க விட்டது. இந்நிலையில் அஜித் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்ப சோகமாக இருந்தார்கள். இதனை தொடர்ந்து 2019 ஆம் வருடம் அஜித் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த ரசிகர்கள் பயங்கர குஷியில் கொண்டாடி வந்தார்கள். மேலும்,இந்த வருடம் பொங்கல் பண்டிகையன்று 'விஸ்வாசம்' படம் திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இயக்குனர் சிவா எழுதி,இயக்கியும் மற்றும் தியாகராஜன் தயாரிக்கப்பட்ட படம் தான் விஸ்வாசம். இந்த படத்திற்கு சீமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அஜீத் குமார், நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

viswasam

மேலும்,இந்த படத்தில் அப்பா-மகள் சென்டிமென்ட்டை செம்ம மாஸாக காட்டி இருக்கிறார் இயக்குனர். மேலும், விஸ்வாசம் படத்தை தல ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் கொண்டாடிய படம் எனவும் கூறினார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி 'நேர்கொண்ட பார்வை' படம் வேற லெவல் இருந்தது. மேலும்,நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை வினோத் என்பவர் எழுதி இயக்கினார். இந்த படம் ஹிந்தியில் 'பிங்க்' என்ற தலைப்பில் கதையை தழுவி இருந்ததாம். அதுமட்டுமில்லாமல் தமிழில் போனிகபூர் தயாரித்தார். மேலும்,இந்த படத்தில் அஜித் அவர்கள் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் அவருடைய கதாபாத்திரம் இருந்தது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் படம் என்ற பட்டங்களை தட்டிச் சென்றது என்று சொல்லலாம். இந்நிலையில் 'விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படமே மக்களிடையேயும், ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்தது. இந்த இரண்டு படமே இந்த வருட டாப் ஹிட் பட வரிசையில் உள்ளது கூட சொல்லலாம். இந்நிலையில் அஜித் அவர்கள் நடித்த விஸ்வாசம் படத்தை கன்னட மொழியில் "ஜக மல்லா" என்ற பெயரில் டப் செய்து அண்மையில் வெளியிட்டார்கள். மேலும், அஜித் நடித்த விஸ்வாசம் படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னட மொழியிலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

Image result for viswasam in kannada"

மேலும், கன்னட மொழியிலும் டாப் ஹிட் வரிசையில் "ஜக மல்லா" படம் தேர்வானது என்றும்,இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிக லாபம் கொடுத்த தமிழ் படம் விஸ்வாசம் என்ற பெருமையையும் தந்தது என கூறினார்கள். மேலும்,விஸ்வாசம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் வெறித்தனமாக திரையரங்குகளில் ஓடியது என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தல அஜித் அவர்கள் "தல 60" என்ற ஒரு புதுப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது என அறிவித்தார்கள். அதோடு இந்த படத்தில் அஜித் அவர்கள் இரு வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும், அதுவும் இந்த படத்தில் அஜித் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அஜித் அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளார் என்றும் கூறுகிறார்கள். மேலும், படத்திற்குரிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

தலைப்புகள்
#அஜித்#Ajith#விஸ்வாசம்#viswasam
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement