Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Soori 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய சூரியின் காளை - வென்றதா ? தோற்றதா ? இதோ வீடியோ.

M
எழுதியவர்Manikandan17 ஜனவரி, 2023 அன்று 01:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

வீரம் விளையும் மதுரையில் பொங்கல் திருவிழாவின் போது நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண உலககின் பல இடங்களில் இருந்து இருந்து மக்கள் வருகின்றனர். கடந்த 2017ஆம் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டிற்கு எதிரான தடையை நீக்கினார். ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் அடக்கி தங்களின் வீரத்தை காட்டும் ஜல்லிக்கட்டு வீரர்கள் என இருக்கும் இந்த விழாவில் அலங்காநல்லூரில் கானம் உலகம் முழுவதும் இருந்து வருவார்கள்.

ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய சூரியின் காளை - வென்றதா ? தோற்றதா ? இதோ வீடியோ.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு :

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த விலாவில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்பில் மகேஷ், மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன் மற்றும் நடிகர் சூரி போன்றவர்கள் கலந்து கொண்டு ஆட்டத்தை ரசித்தனர். நடிகர் சூரி கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு மாடுகளை வளர்த்து வருகிறார் என்பது குறிபிடதக்கது.

நடிகர் சூரி :

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியலில் தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான்.

ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய சூரியின் காளை - வென்றதா ? தோற்றதா ? இதோ வீடியோ.

சூரி காளை :

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூரி ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு பிரியரும் ஆவார். இதனால் கடந்த பல வருடங்களாக ஜல்லிகட்டு காளைகளை வளர்த்து ஜல்லிகட்டின் போது வடிவாசலில் கலந்து கொள்ள வைப்பர். இந்த நிலையில் நடிகர் சூரியின் 2 காளைகள் இந்த வருடம் நடந்த ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ள வைத்தார். வழக்கம் போல முனியாண்டி சாமி காளை அவிழ்த்துவிடப்பட்டது அதனை யாரும் அடக்கவில்லை.

#JUSTIN

சுத்தி சுத்தி அடித்த சூரி காளை - சுருட்டி பிடித்த மாடுபிடி வீரர்#jallikattu | #jallikattu2023 | #manjuvirattu @Udhaystalin | @Anbil_Mahesh | @pmoorthy21 #Pongal2023 | #pongalfestival #pongal | #pongalcelebration | #News7Tamil#News7TamilUpdates pic.twitter.com/8BhQ1jN5qy

— News7 Tamil (@news7tamil) January 17, 2023

வீரர்களை சுழற்றி அடித்த காளை :

பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் நடிகர் சூரியும் அமர்ந்திருந்தார். மேலும் இந்த ஜல்லிகட்டில் கலந்து கொண்ட சூரி சார்பில் இரண்டு காளைகள் களமிறங்கின. முதல் காளை வீரர்களிடம் பிடிபட்ட நிலையில் இரண்டாவது காளை "கருப்பன்" மாடுபிடு வீரர்களை காற்றில் பறக்கவிட்டு வெற்றியை தட்டியது. மேலும் இந்த ஜல்லிகட்டில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியை சேர்ந்த காளை மாடுகளும் கலந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

தலைப்புகள்
#அவனியாபுரம் ஜல்லிக்கட்டு#அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு#சூரி#Alanganallur Jallikattu#soori
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement