Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A3
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'குருவை மிஞ்சிய சிஷ்யன்' - ராயன் லைப் டைம் கலெக்ஷனை 6 நாளில் முடித்துவிட்ட அமரன்

K
எழுதியவர்krithika6 நவம்பர், 2024 அன்று 03:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'ராயன்' படத்தின் வசூலை 6 நாட்களிலே அமரன் படம் முறியடித்திருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக 'அமரன்' படம் குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‌இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'குருவை மிஞ்சிய சிஷ்யன்' - ராயன் லைப் டைம் கலெக்ஷனை 6 நாளில் முடித்துவிட்ட அமரன்

அந்தவகையில் தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'அமரன்'படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

அமரன் படம்:

தீபாவளி முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான இப்படம் தான் டாக் ஆப் தி டவுன் ஆக உள்ளது. இந்தப் படத்தை பார்த்து பாராட்டாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, சூர்யா, ஜோதிகா, சிம்பு என பல நடிகர்கள் படத்தை பார்த்து தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.

'குருவை மிஞ்சிய சிஷ்யன்' - ராயன் லைப் டைம் கலெக்ஷனை 6 நாளில் முடித்துவிட்ட அமரன்

அமரன் படத்தின் வசூல்:

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் கேரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளியப் படம் அமரன் தான். இந்தப் படம் ரிலீஸ் ஆன முதல் நாளே உலக அளவில் ரூ. 42 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக அதிக வேகமாக 100 கோடி வசூலை எட்டிய ஹீரோவாக சிவகார்த்திகேயன் தற்போது மாறியுள்ளார்.

அமரன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்:

மேலும், இப்படம் ரிலீசான மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டியது. சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக தற்போது அமரன் மாறி உள்ளது. இதற்கு முன், சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் படமாக 'டான்' இருந்து வந்த நிலையில், அதன் வசூல் சாதனையை அமரன் படம் நான்கே நாட்களில் முறியடித்து இருக்கிறது. இப்படி பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் அமரன் திரைப்படம் தற்போது தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்தில் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

'குருவை மிஞ்சிய சிஷ்யன்' - ராயன் லைப் டைம் கலெக்ஷனை 6 நாளில் முடித்துவிட்ட அமரன்

ராயனை காலி செய்த அமரன்:

நடிகர் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த படம் 'ராயன்'. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 156 கோடி வசூலித்து இருந்தது. இந்த வசூலை ஆறே நாட்களில் தற்போது அமரன் படம் முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது. அது மட்டும் இன்றி இன்னும் சில தினங்களில் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 200 கோடி என்கிற இமாலய வசூலையும் நிச்சயமாக எட்டிப் பிடிக்கும் என கூறப்படுகிறது. எனவே கோலிவுட்டின் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார் என்றே கூறலாம்.

தலைப்புகள்
#raayan#Amaran#அமரன்#ராயன் படம்#Amaran Box Office Collection
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement