Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அம்மன் படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய நிலை என்ன தொியுமா?

A
எழுதியவர்Ajju22 அக்டோபர், 2017 அன்று 03:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் சாமி படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கிய படம் தான் அம்மன் .அதற்கு காரணம் அப்படத்தில் வரும் அமானுஸ்யம், கிராபிக்ஸ் தான். Sunainaஇப்படத்தின் பட்ஜெட் 2 கோடி அதில் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 80 லட்சங்கள் ஆனது இப்படத்தில் வரும் இரண்டு கேரக்டர்கள் நமது மனதில் நின்றாலும் அதில் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் மறக்கவே முடியாது அது கிளைமாக்ஸ்ல் வரும் அம்மன் ரம்யாகிருஷ்ணன் மற்றும் குட்டி அம்மன் ஆக வந்த பவானி தான். அந்த குழந்தையின் பெயர் சுனையானா.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.இவர் குழந்தை நட்சத்திரமாக அம்மன் படத்தில் நடித்தவர் அதன் பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. Sunainaதற்போது இவர் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வராங்க அதில் பெண்கள் தங்களது வாழ்கையில் விரக்தி அடைந்து செய்யும் விசியங்களை காமெடியாக அந்த வெப் சீரியஸ்ல சொல்லி வராங்க. இந்த வெப்சீரியஸ் தொடங்க முக்கிய காரணமாக இருந்தது பாகுபலி படத்தில் வில்லனாக வந்த நடிகர் பேசியதை காமெடியாக வெப்சைட்டில் வெளியிட்டார் இதற்கு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது .அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அவர் என்ஆர்ஐ ப்ரெகனேன்ட் வுமன் எனும் வீடியோ வெளியிட்டார் அதுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது .அதன் பிறகு சுனையானா பல்வேறு வீடியோக்களை வெளியிட்டார் மக்கள் மத்தியில் பெருமளவ வரவேற்பும் கிடைத்தது. Sunainaஇந்த முன்னேற்றத்துக்கு முக்கி காரணமாக இருந்தது தன்னுடைய கணவர் கொடுத்த தன்னம்பிக்கை தான் என்றும் சுனையானா கூறியிருக்கிறார்.
தலைப்புகள்
#சுனைனா#அம்மன்#Amman movie#Sunaina
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement