Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் நீங்க இதுக்கு கேட்கப்பட வேண்டும்.! சர்கார் போஸ்டரை கேவலப்படுத்திய அரசியல் தலைவர்!

A
எழுதியவர்Ajju22 ஜூன், 2018 அன்று 12:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இளைய தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. தற்போது வரை அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் லைக்குகளை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் போஸ்டர் தற்போது சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. sarkar இதுவரை இந்த படத்திற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது அதில் முதல் போஸ்டரில் நடிகர் விஜய் ஒரு கையில் லைட்டருடன், வாயில் சிகிரேட் வைத்துள்ளது போல போஸ் கொடுத்திரிருக்கிறார். இதனால் விஜய் எப்படி சிகிரேட் பிடிப்பது போன்று புகைபடத்தில் போஸ் கொடுக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புஅணி ராமதாஸ் ட்விட்டரில் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்' நீங்கள் (விஜய்) சிகிரேட் இல்லாமலே ஸ்டைலிஷ் ஷாக தான் இருப்பீர்கள். புகைபிடித்தல் உயிரை கொள்ளும், புற்றுநோயை உண்டாக்கும்' என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொரு பதிவில் 'நடிகர் விஜய், தனது படத்திற்காக புகைப்பிடிப்பதை ஊக்குவைப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

You’ll look more stylish without that cigarette.#SmokingKills #SmokingCausesCancer pic.twitter.com/UUvzgrffHN

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 21, 2018

Shame on Actor Vijay for promoting Smoking in this first look of his next movie.#ActResponsibly #DoNotPromoteSmoking

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 21, 2018
மேலும், நடிகர் விஜய் 'அழகிய தமிழ் மகன்' என்ற படத்தில் புகைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்ததால் அவருக்கு அன்புமணி அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் விஜய் 'இனிமேல் புகைபிடிப்பதை போன்று நடிக்க மாட்டேன்' என்று தெரிவித்திருந்த ஒரு செய்தி தாளில் வந்த செய்தியையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் படத்தின் போஸ்டருக்கே இவ்வளவு எதிர்ப்பா என்று விஜய் ரசிகர்கள் சற்று சளித்தி வருகின்றனர்.
தலைப்புகள்
#விஜய்#Dr ANBUMANI RAMADOSS#சர்கார்#sarkar#அன்புமணி ராமதாஸ்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement