Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
P
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கார்த்திக்கு எச்சரிக்கை யோகி பாபுவுக்கு பாராட்டு தெரிவித்த பவன் கல்யாண், என்ன காரணம்?

எழுதியவர்Rajkumar3 அக்டோபர், 2024 அன்று 03:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் யோகி பாபுவை, ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் புகழ்ந்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

கார்த்திக்கு எச்சரிக்கை யோகி பாபுவுக்கு பாராட்டு தெரிவித்த பவன் கல்யாண், என்ன காரணம்?

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த 'மண்டேலா' படம் பல விருதுகளைப் பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் யோகி பாபு 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் 'போட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

யோகி பாபுவை பாராட்டிய பவன்:

மேலும், யோகி பாபு வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திர மாநில துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் யோகி பாபுவை பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், நடிகர் யோகி பாபுவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை பகிர்ந்து அபவன் கல்யாண்க்கு நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார்.

Thank you so much 🤝 deputy chief minister of Andra pradesh @PawanKalyan sir🤝 for your prestiges words 😊and encouraging me 🫂🫂🫂🫂😊👏👏👏😊#PawannKalyan #yogibabu #pawankalyanyogibabu pic.twitter.com/cHSjPI2K96

— Yogi Babu (@iYogiBabu) October 2, 2024

யோகி பாபு பதிவு :

அதில், மதிப்பு மிக்க வார்த்தைகளுக்கும், என்னை ஊக்குவித்ததற்கும் ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் ஹைதராபாத்தில் 'மெய்யழகன்' ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என்று கேட்டு இருந்தார். அதற்கு கார்த்தி, லட்டு வேண்டாம். இப்போது அது சென்சிட்டிவான விஷயம். அதைப்பற்றி பேசாதீர்கள். எனக்கு எந்த லட்டு வேண்டாம் என்று எதார்த்தமாக பேசியிருந்தார்.

பவன் கல்யாண் கண்டனம்:

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ஆந்திரா துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் அவர், லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கூட லட்டு சென்சிடிவ் டாபிக் என்று கூறியிருந்தார்கள். ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கார்த்திக்கு எச்சரிக்கை யோகி பாபுவுக்கு பாராட்டு தெரிவித்த பவன் கல்யாண், என்ன காரணம்?

மன்னிப்பு கேட்ட கார்த்தி:

அதற்கு, நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி கார்த்தி மன்னிப்பு கேட்டது ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடிகர் யோகி பாபுவை அவன் பாராட்டி இருப்பதை பார்த்து, கார்த்திக்கு எச்சரிக்கை யோகிபாபுவுக்கு பாராட்டா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தலைப்புகள்
#Yogi Babu#கார்த்தி#யோகி பாபு#actor karthi#Pawan Kalyan#பவன் கல்யாண்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement