Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இதல்லவா சோசியல் டிஸ்டன்சிங். ஆண்ட்ரியா நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்.

எழுதியவர்Rajkumar29 ஏப்ரல், 2020 அன்று 05:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. இது தான் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்த முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் நடித்திருந்தார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார்.

இதல்லவா சோசியல் டிஸ்டன்சிங். ஆண்ட்ரியா நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்.

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் 'ஆயிரத்தில் ஒருவன்', 'தல' அஜித்தின் 'மங்காத்தா', 'உலக நாயகன்' கமல் ஹாசனின் 'உத்தம வில்லன், விஸ்வரூபம் 1 & 2', ஜீவாவின் 'என்றென்றும் புன்னகை', சுந்தர்.சி-யின் 'அரண்மனை', சிம்புவின் 'இது நம்ம ஆளு', விஷாலின் 'துப்பறிவாளன்', தனுஷின் 'வடசென்னை' என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ஆண்ட்ரியா.

தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக மலையாளத் திரையுலகிலும் நுழையலாம் என்று முடிவெடுத்தார். மலையாளத்தில் 'அன்னையும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம், தொப்பிள் ஜொப்பான்' ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இவர் கமலுடன் நடித்த 'விஸ்வரூபம் 1 & 2' ஆகிய இரண்டு படங்களுமே ஹிந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதல்லவா சோசியல் டிஸ்டன்சிங். ஆண்ட்ரியா நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்.

திரையுலகில் ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு பிரபல பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. 'நீ சன்னோ நியூ மூனோ, ஏக் தோ தீன், மாமா டவுசர், கூகுல் கூகுல்' போன்ற பல பாடல்களை பாடியிருக்கிறார். நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/B_iiwsWg-sl/

ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார். லாக் டவுன் டைம் என்பதால் அதையே ஒரு கான்செப்ட்டாக வைத்து இப்புகைப்படங்களை எடுத்திருக்கிறார் பிரபல நடிகர் சுந்தர் ராமு. இவர் தனுஷின் 'மயக்கம் என்ன, 3' போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Andrea-Jeremiah#Andrea
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement