Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

10ஆம் வகுப்பில் கர்பமா ? என்னை அறிந்தால் அணிக்ஹா ! விவரம் உள்ளே

A
எழுதியவர்Ajju27 ஜனவரி, 2018 அன்று 06:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா. இவர் தற்போது 'மா' என்ற ஒரு ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். இதனை இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் தயாரித்துள்ளார். anikha இந்த குறும்படத்தில் அணிகாவின் குடும்பத்தில் மூன்றுபேர் மட்டுமே. அப்பா அம்மா அனிகா. அப்பா ஒரு கல்லூரி விரிவுரையாளர், அம்மா நூலகத்தில் வேலை செய்பவர். அனிகா 10ம் வகுப்பு தேர்வு எழுதபோகும் மாணவி. கண்டிப்பான அம்மாவை இருந்தாலும், அணிகாவிற்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்துகொடுப்பார் அவரது அம்மா. மேலும், அணிகாவின் ஆசைகளை வெறுமனே புறந்தள்ளி விடாமல் அவற்றை நிறைவேற்றி வைப்பவர். ஹாக்கி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் அணிகாவை ஹாக்கி பயிற்சியில் சேர்த்துவிடுகிறார் அவரது அம்மா. திடீரென பயிற்சியில் ஒருநாள் மயங்கி விழுகிறார் அனிகா, பின்னர் வீட்டிற்கு வந்து, வாந்தியும் எடுக்கிறார் அனிகா. anikaha2 பயந்துபோன அணிகாவின் அம்மா, அணிகாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால் செல்லும் வழியில் அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறுகிறார். anik3 இதனை கேட்ட அவரது அம்மாவிற்கு நெஞ்செல்லாம் பதறிப் போகிறது. இதன் பின்னர் அணிகாவை எப்படி காப்பாற்றுகிறார். இந்த விஷயத்தை ஒரு முதிர்ச்சியடைந்த அம்மாவாக எப்படி கையாள்கிறார் என்பது தான் இந்த ஷார்ட் பிலிமின் கதை. anikha5 கதையின் தலைப்பிற்கேற்ப ஒரு சிறந்த அம்மாவாக செய்யப்பட்டு அனிகா கர்ப்பம் அடைந்த அதே ஹாக்கி மைத்தநாத்திற்கு மீண்டும் அவரை அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா.
தலைப்புகள்
#yennai arinthal#என்னை அறிந்தால்#அணிக்ஹா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement