Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்னக்கு அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கு.! அவங்க பாப் கிட்டிங் ரொம்ப பிடிக்கும்..! யார் தெரியுமா

A
எழுதியவர்Ajju20 மே, 2018 அன்று 05:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் மத்தியில் இளம் இசையமைப்பாளர் அனிருத் பட்டையை கிளப்பி வருகிறார். ஸ்டைலிஷ் பாடல்களாக இருந்தாலும் சரி, தர லோக்கல் குத்து பாடல்களாக இருந்தாலும் சரி இரண்டிலும் ரசிகர்களை கவரும் வகையில் இவரது இசை இருக்கும். Anirudh தமிழில் ஏகப்பட்ட பட வாய்ப்புகை கையில் வைத்துள்ளார். தற்போது நயன்தாரா நடித்துள்ள "கோலா மாவு கோகிலா" என்ற படத்திற்கு இசையமைத்துள்ளர். இந்த படத்தில் கல்யாண வயசு என்ற பாடல் சமீபத்தில் வெளியாக படு ஹிட்டானது. சிறு வயதிலேயே இசையமைப்பாளராக இருந்த அனிருத்திற்கு ஆண்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகமாக இருக்கின்றனர் ,மேலும் தன்னைவிட வயதில் மூத்த நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய இருந்தது. இந்நிலையில் தன்னை மிகவும் கவர்ந்த பெண் யார் என்பதை சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் அனிருத், சமீபத்தில் நடந்த பேட்டியில் பங்குபெற்ற அனிருத், "தமக்கு அமெரிக்கா பாடகியான "Taylor Swift" மீது தமக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்ததாகவும், அவர் தனக்கு மிகவும் பிடித்த பாடகி" என்று தெரிவித்துள்ளார். taylorswift அமெரிக்கா பாடகியான டேலர் ஸ்விஃப்ட் அமெரிக்க பாடல்-ஆசிரியர் மற்றும் பாடகி ஆவார், முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக இருக்கும் இவர், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#அனிருத் ரவிச்சந்திரன்#Taylor Swift#anirudh ravichander#டைலர் ஸ்விப்ட்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement