Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இது கேவலம் அசிங்கம்டா' விமர்சனம் என்ற பெயரில் ரஜினி, நயனை ஆபாசமாக பேசிய பிலிப் பிலிப் - பிரசாந்த் கண்டனம்.

எழுதியவர்Rajkumar13 நவம்பர், 2021 அன்று 04:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நாளுக்கு நாள் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது போல தமிழ் சினிமாக்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்படம் வெளியானால் அந்த படத்தின் விமர்சனம் வார இறுதியில் தான் தொலைக்காட்சியில் வரும் ஆனால், தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படத்தின் விமர்சனம் மட்டுமல்லாமல் அந்த பாடமே இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

https://www.youtube.com/watch?v=VUhL0uOAkTA

தற்போது இருக்கும் காலகட்டத்தில் யூடுயூப் விமர்சகர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் தமிழ் யூடுயூப் சேனல்களில் 18 + என்று குறிக்கொண்டு ஆபாசமாக பேசி வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பிலிப் பிலிப் யூடுயூப் சேனல். இப்படி ஒரு நிலையில் இவர்களின் அண்ணாத்த படத்தின் ரோஸ்ட் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலை குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

https://twitter.com/itisprashanth/status/1459351846066147330

மேலும், அண்ணாத்த படம் குறித்து சிலர் நல்ல விமர்சனங்களை சொல்லி வந்தாலும், ஒரு சிலர் தாறுமாறாக நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகின்றனர். அந்த வகையில் “Plip Plip” என்ற யூடுப் சேனலை நடத்தி வரும் சர்வ்ஸ் மற்றும் குருபாய் ஆகியோர் அண்ணத்தா ரோஸ்டட் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.

அதில் இவர்கள் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை குறித்து தாறுமாறாக பேசி இருக்கிறார்கள். அதோடு அந்த வீடியோவில் அவர்கள் படத்தை விமர்சிப்பது மட்டுமில்லாமல் தேவை இல்லாமல் கெட்டவார்த்தைகளை பேசி இருக்கிறார்கள். மேலும், இந்த வீடியோ குறித்து பல யூடியூப் பிரபலங்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் பிரபலங்களில் ஒருவரான பிரசாந்த் அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, அண்ணாத்த ரோஸ்ட் என்று ஒன்னை பண்ணி இருக்காங்க. எனக்கு இந்த சேனல் தெரியும்.

https://twitter.com/WMaridhas/status/1459373563526344710

இவங்கள பத்தி பேசுவதால்10 பிசா ப்ரோஜனம் கூட கிடையாது. இவர்களால் தமிழ் யூடியூப் கமிட்டிக்கு தேவை இல்லாமல் கெட்ட பெயரை உருவாக்கி வருகிறார்கள். மேலும், இவர்களால் பிற தமிழ் யூடியூப் பிரபலங்களும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையில்லாமல் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்.

அதுவும் இங்கிலீஷில் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள். நீங்கள் இரண்டு ஜெர்மனியில பிறந்தீர்களா? எல்லாரும் பார்ப்பார்கள் கூட என்று யோசிக்காமல் இவ்வளவு கேவலமாகவா பேசுவது. படத்தை பற்றி நீங்க என்ன வேணாலும் சொல்லுங்கள். தேவையில்லாமல் எதற்கு கெட்ட வார்த்தை, செக்ஸ் பத்தி எல்லாம் எல்லாம் பேசுகிறீர்கள்.

'இது கேவலம் அசிங்கம்டா' விமர்சனம் என்ற பெயரில் ரஜினி, நயனை ஆபாசமாக பேசிய பிலிப் பிலிப் - பிரசாந்த் கண்டனம்.

உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நீங்கள் சோசியல் மீடியாவுல என்ன வேணாலும் பேசுவீங்களா? எப்போதும் இப்படி தான் எல்லா நடிகர்களையும் பற்றி பேசுவார்கள். அதற்காக அமைதியாக இருந்தால் நாளை உங்களுடைய சகோதரி, தாய்மார்களையும் பேசுவார்கள். இவர்களை விடாதீர்கள். இது மிகப் பெரிய தப்பு என்று கொந்தளித்து பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#Plip Plip Annaatthe Review#அண்ணாத்த#Annaatthe#Plip Plip
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement