Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நயன் கூட இல்லை, ஆசியாவின் டாப் 50 நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய நடிகை.

எழுதியவர்Rajkumar16 டிசம்பர், 2019 அன்று 04:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஆசியாவின் கவர்ச்சி கன்னிகள் பட்டியலில் நம்ப பாகுபலி தேவசேனாவும் இடம் பிடித்து உள்ளார். அதுவும் தென்னிந்திய நடிகைகளிலேயே நம்ம பாகுபலி தேவசேனா தான் இடம் பிடித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆசியாவின் செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன பட்டியல் வருடம் வருடம் நடை பெறுகிறது. இதை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்திரிக்கை போல் நடத்தி வருகிறது. மேலும், செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன பட்டியல் முடிவுகளையும் அவர்களே வெளியிட்டு வருகிறார்கள். இது வருடம் வருடம் ஆசியாவில் நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி சென்ற வாரம் நடை பெற்றது. இதில் செக்ஸியான ஆண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் முதலிடத்தை பிடித்து உள்ளார்.

நயன் கூட இல்லை, ஆசியாவின் டாப் 50 நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய நடிகை.

மேலும், பெண்கள் பட்டியலும் தற்போது வெளி வந்து உள்ளது. அதில் முதல் இடத்தை பிடித்தவர் நடிகை ஆலியா பாட். இரண்டாம் இடத்தை நடிகை தீபிகா படுகோன் பிடித்து உள்ளார். இந்த பட்டியலில் 22 வது இடத்தை நம்ம இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா பிடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தென்னிந்திய நடிகைகளிலேயே நடிகை அனுஷ்கா செட்டி தான் அந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கரமாக ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள். அதோடு Sexiest of the decade என்ற பட்டியலிலும் அனுஷ்கா செட்டி அவர்கள் எட்டாவது இடத்தை பிடித்து உள்ளார். கடந்த பத்து வருடங்களாக தென்னிந்திய சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

இவர் முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனா உடன் இணைந்து 'சூப்பர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு 'இரண்டு' என்ற திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்து தமிழ் மொழியில் அறிமுகமானார். இதுவரை நடிகை அனுஷ்கா அவர்கள் சினிமா உலகில் 10 வருடங்களுக்கு மேலாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் ஆரம்பத்தில் படங்களில் கவர்ச்சி நாயகியாக தான் வலம் வந்தார். பின்னர் புராண கதைகளில் நடிக்க தொடங்கினார். அதுவும் அவர் நடித்த அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னால் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் தனது உடல் எடையை அதிகரித்து நடித்து இருந்தார்.

நயன் கூட இல்லை, ஆசியாவின் டாப் 50 நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய நடிகை.

அதற்குப் பின் அவர் எடையை குறைக்க பலயங்கரமாக சிரமப்பட்டார். இதனாலே அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்று சொல்லலாம். அதற்கு பிறகு அவர் வெளிநாடுகளில் சென்று தன் உடல் எடையை குறைத்து தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளார். இப்போது தான் அவருக்கு சினிமாவில் ஏதோ பட வாய்ப்புகள் வருகிறது என்று தகவல் வந்துள்ளது. தற்போது நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தலைப்புகள்
#Anushka#அனுஷ்கா#அனுஷ்கா ஷெட்டி#anushkashetty#நடிகை அனுஷ்கா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement