Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அனுஷ்கா சர்மா கல்யாண மோதிரம் எவ்ளோ கோடி தெரியமா !

A
எழுதியவர்Ajju13 டிசம்பர், 2017 அன்று 10:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தளபதி விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இருவருக்கும் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த திருமணம் மிகக் கோலாகலமாக இல்லை என்றாலும் திருமணம் நடத்த ஆன செலவு நம்மை மலைக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. அனுஷ்கா சர்மா கல்யாண மோதிரம் எவ்ளோ கோடி தெரியமா !இத்தாலியின் டஸ்கானி நகரத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடந்த இந்த திருமணத்திற்கு விராட் மற்றும் அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் நடைபெற்ற அந்த கிராம் 800 வருட பழமை வாய்ந்த எழில் கொஞ்சும் இடமாகும். இந்த திருமணம் நடைபெற்ற ஹோட்டலின் ஒரு வார வாடகை மட்டும் கிட்டத்தட்ட ₹ 95 லட்சம் ஆகும். ஒருநாள் வாடகை கிட்டத்தட்ட ₹ 13 லட்சம். இந்த திருமணத்திற்கு போட்டோக்கள் மற்றும் வீட்டியோக்கள் தொகுத்தது, சமந்தா - நாக சைதன்யா திருமணத்திற்கு எடுத்தவர்கள்தான். அனுஷ்கா சர்மா கல்யாண மோதிரம் எவ்ளோ கோடி தெரியமா !மேலும், உடை மற்றும் அலங்காரம் செய்தது 'சபியாச்சி' என்ற இந்திய நிறுவனம். இதில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த வைர மோதிரத்தின் விலை மட்டும் கிட்டத்தட்ட ₹ 1 கோடி ரூபாய். இதற்கே இப்படி என்றால், இவர்களது உடை மதிப்பு எல்லாம் இன்னும் நம்மை எகிற வைக்கும். வரும் 16 ஆம் தேதி மும்பையிலும் 21ஆம் தேதி டெல்லியிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வைத்து கிரிக்கெட் மாற்றம் பாலிவுட் வட்டாரங்களை அழைத்து உபசரிக்க உள்ளது இந்த ஜோடி. விராட் மற்றும் அனுஷ்காவிற்கு Behind Talkies சார்பாக வாழ்த்துக்கள்.
தலைப்புகள்
#virat kohli#அனுஷ்கா#விராட் கோஹ்லி#anuskha
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement