Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A2 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் - அப்பு குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் டீஸர்

எழுதியவர்Rajkumar29 ஜூன், 2024 அன்று 06:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் வகையில் அப்புக்குட்டி நடிப்பில், ராஜூ சந்ரா இயக்கிய 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ராஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளத்தில் 'ஐயெம் ஏ பாதர்' , 'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்'ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தில் மலையாளி ஆனா 'ஐஸ்வர்யா அனில்' அறிமுகம் ஆகியுள்ளார்.

தமிழ் நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் - அப்பு குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் டீஸர்

இந்த படத்தில் ஸ்ரீஜா ரவி மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மாத்யூ நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு, வினோ அச்சுதன், அமித் மாதவன், விஷ்ணு உள்ளிடோர் நடித்துள்ளனர். மேலும் பிறந்தநாள் வாழ்த்துகள் படத்தின் இணை இயக்குனர் பினு பாலன், இசையமைப்பாளர் ஜி கே வி மற்றும் சென்னையை சேர்ந்த 'பிளான் 3 ஸ்டுடியோ' தயாரிக்கும் முதல் தமிழ் படமும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' ஆகும்.

அப்பு குட்டி குறித்து:

'தம்பி மயில்வாகனம்' என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அப்பு குட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்பு குட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் வெண்ணிலா கபடி குழு, சாமியின் குதிரை போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் 'அழகர்சாமியின் குதிரை'. இந்தப் படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் - அப்பு குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் டீஸர்

கள்ளக்குறிச்சி சம்பவம்:

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கும் சம்பவம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டிப்போட்டு இருக்கிறது. சில பேர் உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று விசாரணையில் தெரிந்தது. மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பிரபலங்கள் கண்டணம்:

இதனால் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த விவாகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதும் நாம் அறிந்ததே.

தலைப்புகள்
#actor appu Kutty#piranthanaaal vazhthukal movie
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement