Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

முருகதாஸே நடிக்க அழைத்தும் வர மறுத்த நயன்தாரா பட நடிகர்..! யார் அவர்.? என்ன காரணம் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju3 செப்டம்பர், 2018 அன்று 06:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும், ஒரு சில இயக்குனர்களுடன் பணிபுரியவே பல முன்னணி நடிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸும் ஒரு மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்றே கூறலாம். imaikkaa-nodigal ஆனால், ஏ ஆர் முருகதாஸே, ஒரு நடிகருக்கு தமிழ் சினிமாவிற்கு வரும்படி வரவேற்பை விடுத்துள்ளார். அது வேறு யாருமில்லை இந்தி நடிகர் அனுராக் காஷ்யுப் தான். இந்தியில் இயக்குனர். எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக கலைஞராக இருந்து வருபவர் நடிகர் அனுராக் காஷ்யுப். சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த "இமைக்கா நொடிகள் " படத்தில் வில்லன் நடிகராக நடித்திருக்கிறார் அனுராக் காஷ்யுப். முதல் தமிழ் படம் என்றாலும் தனது கதாபாத்திரத்தில் பொருந்தி தனது மிரட்டலான நடிப்பின் மூலம் ஆசாத்தியிருந்தார்.

@anuragkashyap72 Sirrrr...why are you still in Mumbai? It’s high time to come to chennai! What claps and whistles in the theatres for you! Tamil industry needs a villain like you! ?? #ImaikkaaNodigal

— A.R.Murugadoss (@ARMurugadoss) September 1, 2018

Thank you sir.. too much work here. https://t.co/JZP0DAV3Pe

— Anurag Kashyap (@anuragkashyap72) September 1, 2018
இந்நிலையில் சமீபத்தில் "இமைக்கா நொடிகள் " படத்தை பார்த்துவிட்டு அனுராக் காஷ்யுப்பை பாராட்டிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் "சார், நீங்கள் ஏன் இன்னும் மும்பையில் இருக்கிறீர்கள் ? இது நீங்கள் சென்னைக்கு வரும் நேரம், தியேட்டரில் உங்களுக்கு என்ன கைதட்டல், அவ்வளவு விசில். தமிழ் சினிமாவிற்கு உங்களை போன்ற வில்லன் தேவை" தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைப்புகள்
#Anurag Kashyap#அனுராக் காஷ்யுப்#a r murugadoss#ஏ. ஆர். முருகதாஸ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement