Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தயாரிப்பாளரை கூட முடிவு செய்து விஜய்யை அனுகிய முருகதாஸ் - ஆனால், விஜய் சொல்லியுள்ள காரணம்.

A
எழுதியவர்Ajju19 நவம்பர், 2021 அன்று 08:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. மேலும், இவருடைய படத்தை எடுப்பதற்கு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்கள் தமிழக மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் உலக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய்-- ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. 2012ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த துப்பாக்கி படத்தில் முதன்முதலாக ஏ ஆர் முருகதாஸ் உடன் விஜய் பணி புரிந்திருந்தார்.

After Rajinikanth film, AR Murugadoss to team up with Vijay for fourth time  - Movies News

இதன் வெற்றியைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கத்தி படத்திலும் விஜய் அவர்கள் நடித்து இருந்தார். பிறகு 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்த சர்க்கார் படத்தில் விஜய் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணிபுரிந்து இருந்தார். இந்நிலையில் விஜய் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் படத்தின் கதையை கேட்காமலேயே நடிக்க முடியாது என்று கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

இதையும் பாருங்க : என்ன மாங்கனி இதெல்லாம் - மெல்லிய உடையில் உள்ளாடை தெரியும் படு கிளாமர் கோலத்தில் அனு இம்மானுவேல்

முதலில் ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் படத்தின் கதை சுருக்கத்தை மட்டும் விஜய்யிடம் சொல்லியிருந்தார். அது விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் கதையை உருவாக்கி வாருங்கள் படம் எடுக்கலாம் என்று விஜய் சொன்னவுடன் முருகதாஸும் முதல் பாதியை தயார் செய்து விஜய்யிடம் சொன்னார். விஜயும் சரி என்று ஒத்துகொண்டு படத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். பிறகு முருகதாஸ் படத்தின் இரண்டாம் பாதி சொன்ன போது விஜய்க்கு அந்த படத்தின் கதை பிடிக்கவில்லை. பின் தன்னால் எந்த நஷ்டம் அடையக் கூடாது என்றும், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் சரி என்று சொன்னால் நடித்துக் கொடுத்து விடலாம் என்றும் விஜய் நினைத்திருந்தார். பிறகு முருகதாஸ் சன் பிக்சர்ஸ் இடம் கதையை சொல்லி இருக்கிறார். ஆனால், ஆனால் அவர்களும் கதை பிடிக்கவில்லை.

https://twitter.com/chettyrajubhai/status/1461711377051963393

பின் சன் பிக்சர்ஸ் நீங்கள் வேறு தயாரிப்பாளரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன் பின் தான் விஜய் எனக்கும் விருப்பமில்லை என்று கூறினார். சன் பிக்சர்ஸ் ஒத்துக்கொண்டால் நடிக்கலாம் என்று தான் விஜய் இருந்தார். ஆனால், அவர்கள் பிடிக்க வில்லை என்று சொன்னவுடன் வேறு தயாரிப்பாளரை வைத்து படம் எடுப்பதில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. இதனால் தான் விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் சேர முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#விஜய்#விஜய் ஏ ஆர் முருகதாஸ்#Vijay#Ar Murgadoss#ஏ ஆர் முருகதாஸ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement