Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Arr
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் பாடி இருக்கிறேன் - ஏ ஆர் ரஹ்மான் மகள் சொன்ன அறிந்திராத தகவல்.

M
எழுதியவர்Manikandan27 ஜனவரி, 2023 அன்று 05:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவை உலக மக்களுக்கு எடுத்துச்சென்று தன்னுடைய இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான். இவர் தற்போது “லாம் சலாம்”என்ற திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஜஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வருகிறார்.இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்ற நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் பாடி இருக்கிறேன் - ஏ ஆர் ரஹ்மான் மகள் சொன்ன அறிந்திராத தகவல்.

இப்படத்தினை லைகா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இப்படத்திற்கு இசையமைப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார்.இப்படி இசையமைத்து கொண்டே சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கிறார். இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இவர்களில் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் இருவரும் கார் அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

மூத்த மகள் கதீஜா ரகுமான் :

இவர்கள் இருவரில் கதீஜா ரகுமான் இசைக்கலைஞர் மற்றும் ஏ ஆர் ரகுமான் அறக்கட்டளை இயக்குனராக உள்ளார். மற்றவர்கள் இயக்குனர், பாடல் , தயாரிப்பு என பல துறைகளில் கலக்கி வருகின்றனர். மேலும் கதீஜா ரகுமான் தன்னுடைய 13 வயதிலேயே ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் மூன்று மொழிகளில் எஸ்.பாலாசுப்பிரமணியுடன் இணைந்து "புதிய மனிதா பூமிக்கு வா" என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கிறார். இந்த நிலையில் தான் பிரபல ஊடகம் ஒன்றிற்க்கு இவர் பேட்டி கொடுத்திருந்தார்.

சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் பாடி இருக்கிறேன் - ஏ ஆர் ரஹ்மான் மகள் சொன்ன அறிந்திராத தகவல்.

ரஜினி மீது மரியாதை இருக்கிறது :

அந்த பேட்டியில் இவர் சிறுவயதாக இருக்கும்போது ரஜினிகாந்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி இவருடைய கையில் இருந்த நீங்கள் இவருடைய படத்தில் பாடுவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இந்த விஷியத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே ரஜினிகாந்தின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடைய படங்கள் அனைத்தும் நல்ல படங்களாக இருக்கும்.

13 வயதில் பாடினேன் :

ஒரு வேளை இதனை கடவுள் உருவாக்கி இருந்திருக்கலாம். அந்த பாடலை என்னுடைய 13 மற்றும் 14 வயதில் பாடினேன் என்று நினைக்கிறன். சரியாக தெரியவில்லை என்னுடைய அப்பா படுவதற்கு அழைத்தார் நான் எனக்கு பரிட்சை இருக்கிறது எனவே என்னால் வரமுடியாது என்று கூறி சிறிது நேரத்திலேயே நான் படுவதற்கு வருகிறேன் எனக் கூறினேன். நான் இதனை நினைத்து கூட பார்க்கவில்லை ஒரு சிறிய பகுதி பாடியதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்றும்.

சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் பாடி இருக்கிறேன் - ஏ ஆர் ரஹ்மான் மகள் சொன்ன அறிந்திராத தகவல்.

பங்களிப்பு தான் முக்கியம் :

அதன் பிறகுதான் எனக்கு தெரிந்தது இரண்டு வரி பாடினாலும் நம்முடைய உழைப்பு இருந்தால் பெரிய பகுதியை பாடாமல் இருந்தாலும் கூட கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தது. ஏனென்றால் நான் பாடிய பாடல்கள் அதிகம் சில முக்கியமாக பகுதிகளை மட்டுமே பாடியிருக்கிறேன். அப்போதுதான் தெரிந்தது எவ்வளவு பாடுகிறோம் என்பது முக்கியம் கிடையாது நம்முடைய பாக்களிப்புதான் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன் என்று கூறினார் ஏ ஆர் ரகுமானின் மகன் கதீஜா ரகுமான்.

தலைப்புகள்
#ஏ ஆர் ரஹ்மான் மகள்#AR Rahman Daughter#கதீஜா ரகுமான்#Khatija Rahman#Enthiran#எந்திரன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement