Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.03.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அறம் படத்தில் அப்பாவி அம்மாவா நடித்த நடிகையா இது - நிஜத்தில் இப்படி ஒரு கிளாமர்.

எழுதியவர்Rajkumar4 மார்ச், 2021 அன்று 09:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் வரும் துணை நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுவார்கள். அதிலும், படத்தை விட நிஜ வாழ்க்கையில் அவர்களை பார்த்தால் அந்த நடிகையா இது என்ற அளவிற்கு அவர்கள் அடையாளம் தெரியாத அளவில் தான் இருப்பார்கள். அந்த வகையில் அறம் படத்தில் நடித்த இந்த நடிகையும் ஒருவர். இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியானது அறம் திரைப்படம். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் நல்ல ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் நயன்தாராவிற்கும் நல்ல பெயர் கிடைத்தது.

அறம் படத்தில் அப்பாவி அம்மாவா நடித்த நடிகையா இது - நிஜத்தில் இப்படி ஒரு கிளாமர்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு மாவட்ட ஆட்சியாளராக நடித்திருந்தார். ஆழ்துளை குழியில் மாட்டிய ஒரு சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடும் அம்மாவாக நடித்தவர் தான் இந்த நடிகை. இவரின் பெயர் சுனு லட்சுமி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'சிரித்தாள் ரசிப்பேன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் செங்காத்து பூமியிலே, டூரிங் டால்கீஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை இவர் நடித்த படங்களில் கிராமத்து கெட்டப்பில் நடித்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'சங்கத்தலைவன்' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தறி நெசவாலையில் வேலை பார்க்கிறார் பயந்தாங்கொள்ளி கருணாஸ். முதலாளி முன் அதிர்ந்து பேசினாலே பாவம் என்கிற அளவுக்குக் கோழை.

அறம் படத்தில் அப்பாவி அம்மாவா நடித்த நடிகையா இது - நிஜத்தில் இப்படி ஒரு கிளாமர்.

முதலாளியின் அலட்சியத்தால் ஆலையில் ஒரு அசம்பா விதம் நடக்க, மனம் பொறுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாய் நிற்கிறார் கருணாஸ். இதனால் முதலாளியோடு முட்டிக்கொள்ள, உள்ளூர்த் தொழிற்சங்கத் தலைவர் சமுத்திரக்கனியின் ஆதரவு கருணாஸுக்குக் கிடைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் பொதுவுடமைக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு கருணாஸ் போராட்டக் களத்தில் தலைவனாக உருவாக, அவரின் எதிரிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. பின்னர் போராட்டம், ரத்தம் என்று நீளும் கதையில் இறுதியில் சங்கத்தலைவன் வென்றாரா இல்லையா என்பது தான் கதை.

தலைப்புகள்
#அறம்#சுனு லட்சுமி#Aram#Sanga Thalaivan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement