Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த ஒரு காரணத்தால் தான் அஜித் காவிரி போராட்டத்துக்கு வரவில்லையாம் !

A
எழுதியவர்Ajju9 ஏப்ரல், 2018 அன்று 01:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நேற்று தமிழ் சினிமா நடிகர் சங்கம் காவேரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் மௌன போராட்டம் நடித்தின்னர்.போராட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்,விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ்,சிவ கார்த்திகேயன் போன்ற நடிகர்கள் கலந்துகொண்டனர். nadigar sangam ஆனால் முன்னணி நடிகரான அஜித் இந்த போராட்டத்தில் கலந்து கொல்லவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கோ. விருது வழங்கும் விழாவிற்கோ அஜித் கலந்து கொள்வது இல்லை ஆனால் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அஜித் தன்னுடைய குரலை கொடுத்தார்.பொது விழாக்களில் கலந்து கொள்ளாதது சரி தான். ஆனால் மக்கள் பிரேச்சனை என்று வரும் போது கண்டிப்பாக ஒரு பெரும் நடிகர் என்ற பொறுப்பில் கலந்துகொண்டுதானே ஆகவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அஜித் கலந்து கொள்ளத திற்கு காரணம் அவருக்கு இந்த மௌன போராட் டத்தில் எல்லாம் உடன்பாடு இல்லை என்றும், பொதுவாக எதனையும் தைரியமாக நேருக்கு பேர் பேசும் குணகிமுடையவர் அஜித் என்றும் இந்த போராட்டத்தை பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர மௌனமாக சாதித்து விட முடியாது என்றும், இதனால் தான் அஜித் இந்த போராட்டத்தில் பங்குபெறவில்லை என்று ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ajitha with satyaraj மேலும் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு கூட இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பேசிய சிம்பு எனக்கு மௌன போராட்டத்தில் எல்லாம் உடன் பாடில்லை ஒரு பிரச்னையை பேசினால் தானே தீரும் அதை விட்டுவிட்டு மௌன மாக போராட்டம் நடத்தின்னால் எப்படி அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று ஆவேசமாக பெட்டியளித்திருந்தார். ஒரு வேலை தனது தலை அஜித்தின் நிலைப்பாடும் இப்படிதான் இருந்துள்ளதோ அதனால் தான் அஜித் இந்த போராட்டத்தில் கலந்துகில்லவில்லையோ என்ற கேள்வியும் எழுகின்றது.
தலைப்புகள்
#அஜித்#cauvery#Ajith#காவிரி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement