Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது - தோனி என்ட்ரி வீடியோவை பகிர்ந்து அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது - தோனி என்ட்ரி வீடியோவை பகிர்ந்து அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி.

S
எழுதியவர்Siva24 மே, 2023 அன்று 07:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஐபிஎல் போட்டியின் போது தோனியின் என்ட்ரிக்கு தனது பாடல் ஒளிபரப்பப்பட்டது குறித்து அருண் ராஜா காமராஜா நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஐபிஎல் 2023 தற்போது முடிவு கட்டத்தை நெருங்கி வருகிறது இன்னமும் சில போட்டிகள் மட்டுமே அ ணைத்து அணிகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சென்னை அணி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை அணியின் DJ தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறார்.

https://twitter.com/Arunrajakamaraj/status/1661218360376393730

குறிப்பாக மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் துளையும் போது ரசிகர்கள் அனைவரையும் அதிரவைத்தவர் டிஜே ஜென். இவர் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது விதவிதமான பாடல்களை போட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போது கூட விராட் கோலிக்கு போற்கண்ட சிங்கம் பாடலை போட்டிருந்தார் அது பயங்கரமாக வைரலாகி இருந்தது.

அதே போல வார்னருக்கும் நாட்டு நாட்டு பாடலை போட்டு அசத்தியிருந்தார். அது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகியது. அதோ போல பல நேரங்களில் DRS, TIME OUT போன்ற நேரங்களில் பாடல்களை போட்டு மைதானத்தயே தெறிக்க விடுவார். அப்படியொரு நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர்ல் சேப்பாக்கம் மைதானத்தில் டிஜே ஜென் கடந்த சில நாட்களாக செய்து வரும் சம்பவம் பெருமளவு வைரலாகி வருகிறது.

https://twitter.com/vdjzen/status/1656601197791543296

அதாவது தோனி கடந்த 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் போது விக்ரம் படத்தில் வரும் once upon a time பாடலை போட்டு மைத்தனத்தையே அதிர வைத்தார். அந்த சம்பவம் பெரிய அளவு வைரலாகியது. அதற்கு பிறகு KGF படத்தில் வரும் toofan toofan பாடல் பெரும் அளவு வைரலாகியது. அதற்கு பிறகு பாஷா பாடல், திரை தீப்பிடிக்கும், படையப்பா BGM, சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு என தோனிக்கு பொருந்தும் வகையான பாடல்களை போட்டு வைரலாகி வருகிறார்.

இவர் போடும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெட்ரா நிலையில் அடித்த போட்டியில் எந்த பாடலை இவர் போட இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்த போது 'கபாலி' படத்தில் இடம்பெற்ற நெருப்புடா நெருங்குடா பாடல் ஒலிபரப்பப்பட்டது.

நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது - தோனி என்ட்ரி வீடியோவை பகிர்ந்து அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி.

இந்த நிலையில் இந்த பாடலை பாடிய அருண்ராஜா காமராஜா, இந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னனி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#Arunraja kamaraj#Dhoni Entry#Dhoni#Ipl 2023#அருண்ராஜா காமராஜ்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement