Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அட்லீ, ப்ரியாகிட்ட தன் காதலை எங்கே,எப்படி சொன்னார் தெரியுமா ! காதல் கதை !

A
எழுதியவர்Ajju10 டிசம்பர், 2017 அன்று 09:58 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ராஜா ராணி, தெறி, மெர்சல் என மாஸ் படங்களை கொடுத்து தற்போது வீட்டில் மனைவி ப்ரியாவுடன் ஓய்வு எடுத்து வருகிறார் இயக்குனர் அட்லீ. கடந்த 2014ஆம் ஆண்டு அட்லீ மற்றும் அவரது காதலி ப்ரியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. அட்லீ, ப்ரியாகிட்ட தன் காதலை எங்கே,எப்படி சொன்னார் தெரியுமா !  காதல் கதை !இந்த திருமணம் காதலித்து பெற்றோரரால் நிச்சியிக்கப்பட்ட திருமணம். ஆனால், இயக்குனர் அட்லீக்கும் ப்ரியாவிற்கும் எப்படி காதல் மலர்ந்தது எனத் தெரியுமா? அட்லீ மற்றும் சிவா கார்த்திகேயன் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். அப்போது சிவா ஜோடி நெ.1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார். அதில் ப்ரியாவும் இருந்தார். இந்த நேரத்தில் சிவாவை பார்க்க அட்லீ வந்துள்ளார். அங்கு ப்ரியாவை பார்த்ததும் பிடித்துவிட்டது. ஆனால், பின்னர் குறும்புக்கார அட்லீ என்ன செய்தார் தெரியுமா? அவர் பேசுவதற்கு பதில் இரு வீட்டாரையும் பேச வைத்து பேமலி பிரண்ட்ஸ் ஆகி விட்டார் அட்லீ குமார். [caption id="attachment_6212" align="aligncenter" width="1000"]அட்லீ, ப்ரியாகிட்ட தன் காதலை எங்கே,எப்படி சொன்னார் தெரியுமா !  காதல் கதை ! Priya, Atlee[/caption] பின்னர், கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த நட்பு நீடித்துள்ளது. பின்னர், ப்ரியாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர். ஒரு 8 நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ப்ரியா இந்த விஷயத்தை கூறியுள்ளார். அது போக ஜாதகத்தினால் மாப்பிள்ளை செட் ஆகவில்லை எனவும் கூறியுள்ளார். உடனடியாக சுதாரித்த அட்லீ, இதற்கு மேல் போனால் கை நழுவி விடும் என என்ன செய்தார் தெரியுமா? 8 பேர் முன்னிலையிலும் 'நான் வேணா என்னோட ஜாதகத்த தரட்டா?' என சரியான நேரத்தில் கோல் போட்டுள்ளார் மூளைக்கார அட்லீ. அப்போது சிரித்து விட்டு விளையாடாதடா எனக் கூறிவிட்டு சென்றுள்ளார் ப்ரியா. அட்லீ, ப்ரியாகிட்ட தன் காதலை எங்கே,எப்படி சொன்னார் தெரியுமா !  காதல் கதை !ஆனால், வீட்டுக்கு சென்று அட்லீக்கு போன் செய்து, உண்மையாதான் அப்படி கேட்டயா? எனக் கேட்க. ஆம், என அட்லீ கூற, வீட்டில ஜாதகம் பரிமாற பின்னர் 2014ல் சென்னையில் பிரபல ஹோட்டலில் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது தான் தெரிகிறது அட்லீ எப்படி ராஜா ராணி கதையை எழுதினார் என.
தலைப்புகள்
#அட்லீ#priya#பிரியா#Atle
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement