Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஐஸ்வர்யா "Nomination"...கிண்டல் செய்த காமெடி நடிகர் சதீஷ்.! இவரும் இப்படி சொல்லிட்டாரே

A
எழுதியவர்Ajju11 செப்டம்பர், 2018 அன்று 06:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெரும் சர்ச்சையாக இருந்தது ஐஸ்வர்யா எலிமினேட் ஆகாமல் காப்பாற்ற பட்டது தான். நீண்ட வாரத்திற்கு பின்னர் கடந்த வாரம் நாமினேஷனில் வந்த ஐஸ்வர்யா கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார் என்று பலரும் நம்பினார். ஆனால், அதற்கு மாறாக சென்ராயன் வெளியேற்றபட்டது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

Yar nominate aana enna...!?! Aishwarya saved. Adhaana..!?!

— Sathish (@actorsathish) September 10, 2018
ஐஸ்வர்யா தொடர்ந்து காப்பற்றபட்டு வருவதை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வரும் நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ஐஸ்வர்யா கண்டிப்பாக வரவேண்டும் என்று கமல் பரிந்துரைத்ததை அடுத்து நேற்று ஐஸ்வர்யா சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யபட்டார். சென்ராயன் வெளியேற்றபட்டத்தை விமர்சித்து ட்வீட் செய்திருந்த காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஐஸ்வர்யா மீன்டும் காப்பற்றபடுவார் என்று கிண்டலடித்துள்ளார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேட் ஆனதை குறித்து ட்வீட் செய்துள்ள சதீஸ், யார் நாமினேட் ஆனா என்ன ஐஸ்வர்யா சேவ் அதானே என்று பதிவிட்டுள்ளார். Aishwarya இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் கண்டிப்பாக ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற மாட்டார் என்று காமெடி நடிகர் சதீஷ் கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது பலரும் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டுவிடுவாரோ என்று சந்தேகத்தில் இருந்து வருகின்றனர்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Sathish#Aishwarya#சதீஷ்#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement