Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஆட்டோகிராப், திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது? குடும்பம் புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆட்டோகிராப், திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது? குடும்பம் புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க.

A
எழுதியவர்Arun23 பிப்ரவரி, 2024 அன்று 06:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஆட்டோகிராப் மற்றும் திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்த நடிகை மல்லிகாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்து வரை நடிப்பையும் தாண்டி லக் என்ற ஒரு விஷயம் இல்லை என்றால் நீண்ட வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியாது. அந்த வகையில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பல்வேறு நடிகைகள் அந்த படங்களுக்கு பின்னர் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விடுகின்றனர்.

ஆட்டோகிராப், திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது? குடும்பம் புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க.

அப்படி போனவர் தான் ஆட்டோகிராப், திருப்பாச்சி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து 90 ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை மல்லிகா. இவரது உண்மையான பெயர் ரீஜா ஜான்சன். தமிழ் சினிமாவில் பல்வேறு தரமான ஹிட் படங்களை கொடுத்த சேரன் முதன் முறையாக ஹீரோவாக களமிறங்கிய படம் ஆட்டோகிராப். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த படத்தில் சேரன், கோபிகா, சினேகா, மல்லிகா, கனிகா என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சேரனின் பள்ளிப்பருவ காலத்தில் கமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த ரீஜா ஜான்சன். சொல்லப்போனால் இந்த படத்தில் இவர் நடித்த போர்ஷன்கள் தான் ரசிகர்களின் பேவரைட் போர்ஷனாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவை சேர்ந்த இவர் 2002 ஆம் மலையாளத்தில் வெளியான நிழல் கூத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

ஆட்டோகிராப், திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது? குடும்பம் புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க.

அந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து கவர்ந்த சேரன், இவருக்கு ஆட்டோகிராப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ஆட்டோகிராப் படத்திற்கு பின்னர் இவர் விஜய் நடிப்பில் வெளியான 'திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். அதன் பின்னர் தமிழில் குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா, சென்னையில் ஒரு நாள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆட்டோகிராப், திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது? குடும்பம் புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க.

தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், சன் தொலைக்காட்சியில் அஞ்சலி, திருவிளையாடல் போன்ற சீரியல்களில் கூட நடித்து இருந்தார். ஆனால், அந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் இவர் சீரியர்களில் இருந்தும் ஒதுங்கி குடும்பத்தை கவனித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

தலைப்புகள்
#Mallika#ஆட்டோகிராப்#autograph#Autograph Gopika
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement