Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மீண்டும் இணையத்தில் பரவும் நயன்தாரா விக்னேஷ் நெருக்கமான போட்டோ - புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju6 மார்ச், 2018 அன்று 02:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ்த்திரையுலகில் நயன்தாரா என்றால் தேவதை என்கிற அந்தஸ்தை இளைஞர்களிடமிருந்து பெற்றிருக்கின்றார் நயன்தாரா. தமிழ்த்திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரே நடிகை இவர் தான். நயன்தாராவின் முன்னாள் காதல்கள் பற்றி இங்கு அனைவரும் அறிந்ததே. சிம்பு,பிரபுதேவா போன்றோரை காதலித்து பின்னர் ஏமாந்ததே மிச்சம். [embed] https://twitter.com/VigneshShivN/status/970807012769513473 [/embed] இந்நிலையில் நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் பிறந்தநாளின்போது, நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் தரும் விதத்தில் அவரே டிக்கெட் போட்டு அமெரிக்காவிற்கு போய் இருவரும் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டுத் திரும்பினார்கள். nayan nayanthara அப்போது அமெரிக்காவில் நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை விக்னேஷ் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினார். அது அப்போது வைரலானது. அதேபோல தற்போது ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அங்கு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன். nayanthara vignesh மீண்டும் இணையத்தில் பரவும் நயன்தாரா விக்னேஷ் நெருக்கமான போட்டோ - புகைப்படம் உள்ளே இம்முறையும் இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. "வாழ்றான்டா விக்னேஷ் சிவன்" என்கிற நயன்தாரா ரசிகர்களின் மைன்ட்வாய்ஸ் சற்று அதிகமாகவே இம்முறை காதில் விழுகின்றது.
தலைப்புகள்
#நயன்தாரா#விக்னேஷ்#vignesh#Nayanthara
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement