Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆயுத எழுத்து சீரியல் நடிகரா இது. 3 வருடத்தில் எப்படி மாறியுள்ளார் பாருங்க.

எழுதியவர்subhashini19 ஜனவரி, 2020 அன்று 09:35 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சின்னத்திரை சீரியலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை மாற்றுவது சகஜமான ஒன்று. அதிலும் ஹீரோ,ஹீரோயின் மாற்றுவதும் வழக்கமான ஒன்று. ஆனால், விஜய் டிவியில் வெற்றிகரமாக போய் கொண்டு இருக்கும் "ஆயுத எழுத்து" சீரியலில் ஒரே சமயத்தில் நாயகன், நாயகி இருவரையுமே மாற்றி உள்ளார்கள். இது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சீரியலில் நாயகனகாக நடித்திருந்த அம்சத் கானுக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் வந்ததால் சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், சீரியலின் நாயகி ஸ்ரீத்து மாற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் வரை தெரியவில்லை. இவர்களுக்கு பதிலாக சீரியலின் புதிய ஜோடி சரண்யா மற்றும் ஆனந்த் ஆவார். இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள்.

ஆயுத எழுத்து சீரியல் நடிகரா இது. 3 வருடத்தில் எப்படி மாறியுள்ளார் பாருங்க.

இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஆனந்த். இவர் 'போஸ்ட் மேன்' எனும் வெப் சிரீஸில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றவர். தற்போது ஆயுத எழுத்து சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார். ஆனந்த்தின் உடல் தோற்றம் இந்த ஆயுத எழுத்து சீரியலில் சக்தியின் கதாபாத்திரத்துக்குப் பலம் சேர்க்கிறது என்றும் பலர் கூறுகிறார்கள். ஆனந்த் அவர்கள் தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது,நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். நான் சென்னைக்கு விஸ்காம் படிக்க வந்தேன். காலேஜ் படிக்கும் போது எனக்கு நடிக்கிறது ஆசை. ஒரு பக்கம் பிசினஸ் பண்ணிக்கிட்டே என்னுடைய படிப்பை படித்து முடித்தேன். சினிமாத்துறையில் எனக்கு யாரையும் தெரியாது. உதவி இயக்குனரான சக்தியை மட்டும் தான் தெரியும்.

அவர் மூலமாக சின்ன சின்ன குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சில பட வாய்ப்புகளும் என்னை தேடி வந்தது. இன்னிக்கு வரைக்கும் என்னுடைய வழிகாட்டி, என்னுடைய குரு அவர் தான். சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிறது. என்னுடைய உழைப்புக்கு கிடைத்த பலன் "ஆயுத எழுத்து" சீரியல். பேட்ஸ் மேன் வெப்ஸ் சீரியஸ்ல என்னை பார்த்து விட்டு ஆயுத எழுத்து சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஆடிசனுக்கு போனேன். நான் நடிக்கணும்னு முடிவு செய்து தான் சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த நாளிலிருந்து லைஃப்ல நிறைய கஷ்டங்களை பார்த்து இருக்கிறேன். நல்ல நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி என்னை ரெடி பண்ணி வருகிறேன்.

ஆயுத எழுத்து சீரியல் நடிகரா இது. 3 வருடத்தில் எப்படி மாறியுள்ளார் பாருங்க.

எனக்கு சீரியல் புதுசாக இருந்தாலும், என்னுடைய சீரியல் டிம் நபர்கள் என்னை ஜாலியாகவும், அவர்களில் ஒருவராகவும் தான் பார்த்துட்டு வராங்க. நான் ஒரு படத்தில் ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அந்த படம் சீக்கிரமாகவே வெளி வரும் என்று கூறினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தையும், அண்மையில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து ஆனந்த் பகிர்ந்து உள்ளார். இது மூணு வருஷத்தில் இப்படி ஆகிவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். மூன்று வருடத்தில் இவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டாயா? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதற்கு ஆனந்த் கூறியது, நான் ஒல்லியாக இருப்பதை பார்த்து பலரும் என்னைக் கிண்டல் பண்ணாங்க. அதனால தான் எனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்கள். எப்படியாவது வெயிட் போட்டு சினிமாவில் நடிக்கும் ஆசை காரணமாக தான் இப்படி ஆனேன். வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஜிம் போய் உடம்பை ஏத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#நடிகர் ஆனந்த்#ஆயுத எழுத்து#actor anand#Aayutha ezh uthu
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement