Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Nila 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.01.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சோழனை நினைத்து நிலாவிற்கு நேர்ந்த சோகம், மோசமாக பேசும் வானதி - அய்யனார் துணை

எழுதியவர்subhashini21 ஜனவரி, 2026 அன்று 12:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ள் நிலா-சோழன் இருவரும் கோர்ட்டுக்கு சென்றார்கள். அங்கு விவாகரத்து வழக்கு நடக்கிறது. நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வேண்டுமா? என்று கேட்டார். நிலா பதில் சொல்வதற்கு முன் சோழன் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என்றார். இதை கேட்டு நிலா ஷாக் ஆனார். அதற்குப்பின் நீதிபதி, நிலாவிடம் விசாரிக்கிறார். நிலாவும் ஆமாம் என்று சொல்லிவிட்டார்.

சோழனை நினைத்து நிலாவிற்கு நேர்ந்த சோகம், மோசமாக பேசும் வானதி - அய்யனார் துணை

கவுன்சிலிங்கில் சோழன், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை. தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். தேவை இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சோழன், நிலாவின் மனதை மாற்றத்தான் இப்படியெல்லாம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனிடம் சேரன் கோர்ட்டில் நடந்ததை விசாரித்தார். அதற்கு சோழன், விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
அவர்களுக்கு என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்லை என்று மீண்டும் டிராமா போட்டார்.

அய்யனார் துணை:

இது எல்லாம் கவனித்த நடேசன், சோழனிடம் தனியாக சந்தித்து விசாரித்தார். சோழன் மீண்டும் டிராமா போட்டார். உடனே நடேசன், உன்னை பற்றி எனக்கு தெரியும். ஆனால், நீ செய்வது ரொம்ப தவறு. நிலா மனம் மாற வாய்ப்பில்லை என்று திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் சேரன், நிலா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன், சோழனுடன் சேர்ந்து வாழ சொல்லி எடுத்து சொல்லி புரிய வைத்தார். கடைசியில் நிலா, இருவருக்கும் பிடிக்காமல் நடந்த திருமணம் தான். விவாகரத்து வாங்குவது தான் சரியான முடிவு என்றார்.

சோழனை நினைத்து நிலாவிற்கு நேர்ந்த சோகம், மோசமாக பேசும் வானதி - அய்யனார் துணை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, சோழன் கோர்ட்டில் பேசியதையும், சேரன் சொன்னதையும் நினைத்து பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டி வருகிறார். அப்போது நிலை தடுமாறி நிலா கீழே விழுகிறார். இதனால் அவர் கையில் அடிபட்டு வருகிறது. அருகில் இருந்தவர்கள் நிலாவிற்கு உதவி செய்தார்கள்.
பின் ஆபீஸில் நிலா, தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ராகவ், நிலாவிடம் காபி குடிக்க வெளியே அழைக்கிறார். நிலா, இங்கேயே ப்ராஜெக்ட் விசயமாக பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராகவ் முகம் மாறுகிறது.

சோழனை நினைத்து நிலாவிற்கு நேர்ந்த சோகம், மோசமாக பேசும் வானதி - அய்யனார் துணை

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்த சேரன், எதற்காக விவாகரத்தை கேட்கிறாய்? நிலாவின் மனதை மாற்றி இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கடைக்கு ஆட்கள் யாரும் வராததால் வானதி, நிலாவின் ராசியால் தான் இப்படி நடக்கிறது என்று ஏளனமாக பேசுகிறார். உடனே அந்த சமயம் பார்த்து வண்டிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் வானதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் வெளியே செல்வதற்கு வீட்டிற்கு வந்து தயாராகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#அய்யனார் துணை லேட்டஸ்ட்#Ayyanar Thunai latest#Ayyanar Thunai#அய்யனார் துணை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement