Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ayyan
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வேதனையில் மோசமாக போகும் பல்லவன் உடல்நிலை, மனம் மாறுவாரா நிலா? அய்யனார் துணை

எழுதியவர்subhashini30 ஆகஸ்ட், 2025 அன்று 02:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் கோபத்தில் சேரன், சோழனை அடித்து விட்டார். பாண்டியன் சோழனை அழைத்துக் கொண்டு வெளியே போய் தூங்க வைத்தார். மறுநாள் காலையில் நிலா எதுவும் பேசாமல் அமைதியாக வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போதை தெளிந்து சோழன் நடந்ததை நினைத்து பார்த்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சோழன் பேசினார். ஆனால், யாருமே முகம் கொடுத்து கூட சோழனிடம் பேசவில்லை.

வேதனையில் மோசமாக போகும் பல்லவன் உடல்நிலை, மனம் மாறுவாரா நிலா? அய்யனார் துணை

நிலா, சோழன் நடந்ததை நினைத்து பார்த்தே ரொம்ப வருத்தமாக இருந்தார். அப்போது தன்னுடைய ஆபீஸில் வேலை செய்யும் தோழியிடம் ஹாஸ்டல் பத்தி கேட்டார். அவருமே தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு ஹாஸ்டல் வார்டனிடம் பேசி தங்குவதற்கு நிலா ஏற்பாடு செய்தார். முதலில் சேரன் வேண்டாம் என்று சொன்னாலும் நிலாவிற்காக ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு தயாராகி கிளம்பினார். இதை அறிந்தவுடன் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டார். கோபத்தில் நிலா, நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொன்னார்.

அய்யனார் துணை:

நடேசன், நிலா வீட்டில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டார். நிலா, சோழன் வீட்டில் இருந்ததை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நிலாவை பார்ப்பதற்காக நடேசன் ஆஸ்டலுக்கே வந்திருந்தார். அப்போது நடேசன், சோழன் செய்ததற்கெல்லாம் காரணம் நான் தான் என்று எல்லாம் உண்மையை சொன்னார். இதனால் கோபப்பட்டு நிலா, நடேசன் திட்டி அனுப்பி விட்டார்.
அதற்குப்பின் வீட்டில் சோழனிடம் யாருமே முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். நிலாவிடம் சோழன் மன்னிப்பு கேட்டார்.

வேதனையில் மோசமாக போகும் பல்லவன் உடல்நிலை, மனம் மாறுவாரா நிலா? அய்யனார் துணை

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சோழன் பலூன் அனுப்பி நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை திட்டி அங்கிருந்து அனுப்பினார். இருந்தாலுமே விடாமல் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் இல்லாததால் சோழன் குடும்பத்தை பற்றி அக்கம் பக்கத்தினர் மோசமாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னிடம் நன்றாக பேசாமல் கடைக்கு வருபவர்களிடம் நன்றாக சிரித்து பேசுவதால் கோபப்பட்டு வானதி சண்டை போட்டார். இதனால் கோபத்தில் பாண்டியன் வானதியைத் திட்டி அனுப்பி விட்டார். நிலா வீட்டில் இல்லாததால் வருத்தத்தில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.

வேதனையில் மோசமாக போகும் பல்லவன் உடல்நிலை, மனம் மாறுவாரா நிலா? அய்யனார் துணை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது சேரன் போன் செய்து நிலாவிடம் விசாரிக்கிறார். நிலாவுமே எதுவும் பிரச்சனை என்று சொல்கிறார். உடனே சேரன், உனக்கு எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்துவிடுமா, நான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு நிலாவுமே சரி என்கிறார். அதற்குப்பின் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதி ஹாஸ்டலில் கொடுத்துவிட்டு சோழன் செல்கிறார். இதை நிலாவின் தோழிகள் அவரிடம் கொடுத்து சோழனை மன்னிக்க சொல்லி கேட்கிறார்கள். நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பல்லவனுக்கு அதிகமாக உடம்பு சரியில்லாமல் போகிறது.

வேதனையில் மோசமாக போகும் பல்லவன் உடல்நிலை, மனம் மாறுவாரா நிலா? அய்யனார் துணை

சீரியல் ட்ராக்:

சோழன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார். இதனால் கோபப்பட்டு சேரன், பாண்டியன் இருவருமே பல்லவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனார்கள். அப்போது வீட்டிற்கு வந்த சோழன், என்னானது என்று கேட்கிறார். கோபப்பட்டு பாண்டியன், சோழனிடம் சண்டை போடுகிறார். அதற்குப் பின் நிலாவிற்கு ஃபோன் செய்த பல்லவன், எனக்கு உடம்பு சரியில்லை. தயவு செய்து வீட்டிற்கு வந்து விடுங்கள் அண்ணி என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். நிலா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#அய்யனார் துணை லேட்டஸ்ட்#Ayyanar Thunai latest#Ayyanar Thunai Serial#அய்யனார் துணை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement