Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1baki444
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.04.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒரு பக்கம் பழனிசாமி, இன்னோரு பக்கம் அவர் அக்கா மகன் - பாக்கியலட்சுமி செல்லும் விதத்தால் நொந்து போகும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar17 ஏப்ரல், 2024 அன்று 03:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் பழனிசாமி, இன்னோரு பக்கம் அவர் அக்கா மகன் - பாக்கியலட்சுமி செல்லும் விதத்தால் நொந்து போகும் ரசிகர்கள்.

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

கணேஷ் உடன் செல்ல அமிர்தா மறுக்கிறார். ஒரு வழியாக அமிர்தாவை கணேஷிடம் இருந்து எழில் காப்பாற்றி விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அலுவலகத்தை இழுத்து மூடின விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் ராதிகா சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகி விடுகிறார்கள். இருந்தாலும், கோபிக்கு எல்லோரும் ஆறுதல் கூறி இருக்கிறார்கள். பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கிறார். இதை பார்த்து கோபி வயிறு எரிகிறார். எல்லோரும் ரெஸ்டாரன்ட் திறந்த சந்தோத்தில் இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பழனிசாமி, இன்னோரு பக்கம் அவர் அக்கா மகன் - பாக்கியலட்சுமி செல்லும் விதத்தால் நொந்து போகும் ரசிகர்கள்.

சீரியல் கதை:

பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். கோபி ஹோட்டலில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. ஆனால், பாக்கியா ஹோட்டலில் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடக்கவில்லை. பின் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக ஜெனி- செழியன் இருவரும் சந்தித்து பேசி சேர்ந்து விடுகிறார்கள். ஜெனியும் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார். வழக்கம்போல் கோபி- பாக்கியா இடையே ரெஸ்டாரண்ட் சண்டைதான் நடந்து கொண்டிருக்கின்றது. நேற்றைய எபிசோட்டில் பழனிசாமிக்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டிற்கு பாக்கிய குடும்பத்தினர் அனைவருமே வருகிறார்கள்.

ஒரு பக்கம் பழனிசாமி, இன்னோரு பக்கம் அவர் அக்கா மகன் - பாக்கியலட்சுமி செல்லும் விதத்தால் நொந்து போகும் ரசிகர்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது பழனிசாமியின் அம்மா, பாக்யாவை திருமணம் செய்து வைப்பது குறித்து தன்னுடைய மகளிடம் பேசுகிறார். அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். விழாவில் பழனிசாமிடம், உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் என்று கேட்கும் போது அவர் ஒவ்வொன்னும் சொல்லும் போதும் அதை பாக்கியா செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து பழணிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. அதோட எபிசோடு முடிவடைகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்காக சமைத்துக் கொடுத்ததற்கு பணம் கொடுப்பதற்காக பழனிசாமி பாக்கியவை சந்திக்க வருகிறார்.

https://youtu.be/xEcYkRROGa0?si=w7hzj5qnyRoWwesa

தற்போதைய கதை :

அப்போது பாக்கியா, அன்பிற்கு விலை பேசணுமா? இது அன்புக்காக செய்தது என்று சொல்லி பணத்தை வாங்க மறுக்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்தில் மெய்மறந்து பழனிசாமி கார் ஓட்டிக்கொண்டு வருகிறார். அதேபோல, பழனிசாமியின் அக்கா மகன் இனியாவுடன் கடந்த தினங்களாக வழிந்து வருகிறார். இப்படி காலம்போன வயதில் ஒரு காதல், கல்லூரி வயதில் ஒரு காதல் என்று சென்று கொண்டு இருக்கும் இந்த தொடரை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

தலைப்புகள்
#baagyalakshmi#பாக்கியலட்சுமி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement