Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
B 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இயக்குனர் பாலாவை வம்பிழுத்த வலைப்பேச்சு பிஸ்மி, பதிலுக்கு வச்சு செஞ்ச பாலா - வைரலாகும் வீடியோ

எழுதியவர்Rajkumar29 ஜூலை, 2024 அன்று 08:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல இயக்குனர் பாலாவிடம், வலைப்பேச்சு பிஸ்மி நக்கலாக கேட்ட கேள்விக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கும் வீடியோ தான் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களின் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலாவை வம்பிழுத்த வலைப்பேச்சு பிஸ்மி, பதிலுக்கு வச்சு செஞ்ச பாலா - வைரலாகும் வீடியோ

பொதுவாக பாலா படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கவே தயங்குவார்கள். அதற்கு முக்கிய காரணம் பாலா ஒரு டெரர் பீஸ். நடிப்பு சொல்லித் தரும்போது பல நடிகர்களை திட்டியும் இருக்கிறார். சிலரை அடித்தும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய எல்லா படங்களுமே விருதுகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலா:

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் மாயாவி, பிசாசு, சண்டி வீரன், விசித்திரன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்களை இவர் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் 'பிசாசு' என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பாலா கலந்து கொண்டிருந்தார்.

இயக்குனர் பாலா தயாரிச்ச #பிசாசு படத்தோட பிரஸ்மீட்ல, #பிஸ்மி வீம்புக்குன்னு ஒரு கேள்வி கேட்க.. பதிலுக்கு பாலா வெளுத்து வாங்கியிருக்காரு 🤣🤣🤣

பிஸ்மி தயாரிச்ச படம் - மும்தாஜ் நடிச்ச 'தத்தி தாவுது மனசு' pic.twitter.com/wi0hQ2p88d

— Second Show (@SecondShowTamil) July 28, 2024

பாலாவை வம்பிழுத்த பிஸ்மி:

நிகழ்ச்சியில் வலைப்பேச்சு பிஸ்மி, 'உங்களைப் போன்ற தரமான இயக்குனர்கள் கமர்சியல் பேய் படங்கள் எடுக்கலாமா' என்று பாலாவிடம் கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பாலா, ' உங்களை விடவா நான் கமர்சியல் திரைப்படம் எடுத்து விட்டேன். நீங்கள் தயாரித்த ஒரு படத்தை நான் பார்த்திருக்கிறேன். அதில் நீங்கள் ஒரு கேரக்டரில் நடித்திருந்தீர்கள் அதையும் பார்த்தேன்' என்று கூற, பிஸ்மி வாயை மூடிக்கொண்டு தலை குனிந்துள்ளார்.

பிஸ்மி தயாரித்த படம்:

அதாவது வலைப்பேச்சு பிஸ்மி, 'தத்தி தாவுது மனசு' என்ற படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் நடிகை மும்தாஜ் தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதில் பிஸ்மி ஒரு கேரக்டரில் நடித்து இருந்தார். அதாவது பேருந்தில் பெண்களை உரசும் ஒரு காட்சியில் பிஸ்மி நடித்திருப்பார். அதைத்தான் பாலா குறிப்பிட்டு இருப்பார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் பாலாவை வம்பிழுத்த வலைப்பேச்சு பிஸ்மி, பதிலுக்கு வச்சு செஞ்ச பாலா - வைரலாகும் வீடியோ

பாலா குறித்து:

இயக்குனர் பாலா மதுரையில் பிறந்தவர். இவர் சினிமாவில் வர வேண்டும் என்ற குறிக்கோளோடு அமெரிக்கன் காலேஜில் படித்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். பின் சில மனக்கசப்பால் கடந்த 2022 ஆம் ஆண்டு பாலா மற்றும் முத்துமலர் விவாகரத்து பெற்றது நான் மறந்ததே. சமீபத்தில் பாலா 'வணங்கான்' படத்தை இயக்க இருந்தார். பின் சில காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.

தலைப்புகள்
#ValaiPechu Bismi#வலைப்பேச்சு பிஸ்மி#director bala#இயக்குனர் பாலா#bala
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement