Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Imgonline Com Ua Twotoone ISlrGPW8eIz
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அன்று ராஜாவுக்கு போட்டியாக 2 இசையமைப்பாளர்களை களமிறங்கிய பாலச்சந்தர் - இன்று இருவரும் ஆஸ்கர் நாயகர்கள்.

M
எழுதியவர்Manikandan14 மார்ச், 2023 அன்று 03:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்திய சினிமாவை மிகவும் பிரபலமான இயக்குனராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் சமீபாத்தில் வெளியான படம் RRR. இப்படத்தை டிவிவி என்டர்டைமென்ட் தயாரிக்க ராம் சரண் மற்றும் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க RRR படம் பெரிய ஹிட் அடித்தது. அதிலும் இப்படத்தில் வரும் "நாட்டு நாட்டு" பாடல் திரைத்துறையில் மிகச்சிறந்த விருதான ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அன்று ராஜாவுக்கு போட்டியாக 2 இசையமைப்பாளர்களை களமிறங்கிய பாலச்சந்தர் - இன்று இருவரும் ஆஸ்கர் நாயகர்கள்.

இந்நிலையில் தான் கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது "அழகன்" என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

தமிழ் சினிமாவில் இளையராஜா இல்லை என்றா தமிழ் சினிமா இல்லை என்ற காலத்தில், இளையராஜா ஒரு படத்தில் இசையமைக்கிறார் என்றாலே படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும், அதே சமயம் இளையராஜாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டுதான் படத்தின் மற்ற வேலைகளையே தொடங்குவார்கள். அந்த அளவிற்கு இருந்த காலத்தில் இளையராஜா இல்லாமல் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்திரர் அவர்கள்.

அன்று ராஜாவுக்கு போட்டியாக 2 இசையமைப்பாளர்களை களமிறங்கிய பாலச்சந்தர் - இன்று இருவரும் ஆஸ்கர் நாயகர்கள்.

அந்த காலத்தில் தமிழ் சினிமா என்றாலே இளையராஜா தான் என்று இருந்த போது பாலசந்திரர் மட்டும் மற்ற இசையமைப்பாளர்களை நாடினார். ஆனால் "சிந்து பைரவி" என்ற படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் "புதுப்புது அர்த்தங்கள்" படத்திற்கு புறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் பிரிந்த பாலச்சந்திரார். ஆனால் இருவரும் பிரிந்தாலும் கூட பொதுவாக யாரையும் அதிகமாக பாராட்டாத இளையராஜா இயக்குனர் பாலச்சந்திரரை வெளிப்படையாகவே பாராட்டியுள்ளார். அதுவும் அவர் பிரிந்த பிறகு.

இந்நிலையில் இளையராஜாவிடம் இருந்து பிரிந்த பிறகு பாலச்சந்திரர் புதிய இசையமைப்பாளரை தேடிக்கொண்டிருக்கையில் கிடைத்தவர் தான் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இருந்து தற்போது ஆஸ்கர் வாங்கியுள்ள எம்.எம்.கீரவாணி. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1991ஆம் ஆண்டு மரகதமணி என்ற பெயரில் "அழகன்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினர். இப்படத்தில் வரும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" என்ற பாடல் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த அளவிற்கு பின்னணி இசை கொடுத்து மிரட்டியிருந்தார்.

அன்று ராஜாவுக்கு போட்டியாக 2 இசையமைப்பாளர்களை களமிறங்கிய பாலச்சந்தர் - இன்று இருவரும் ஆஸ்கர் நாயகர்கள்.

இந்நிலையில்தான் RRR படத்தில் இவர் இசையமைத்துள்ள "நாட்டு நாட்டு" பாடலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் கிடைத்துள்ளது. இவரை தவிர்த்து இளையராஜாவுக்காக எதிராக இன்னொரு இசையமைப்பாளரை "ரோஜா" படத்தில் களமிறக்கினார். அவர் தான் "ஸ்லாம்டாக் மில்லியனர்" படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற ஏ.ஆர்.ரகுமான். இப்படி இளையராஜா இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை என்ற காலத்தில் இரண்டு ஆஸ்கார் நாயகர்களை களமிறங்கி மறைமுகமாக இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்திரர் ஆவர்.

தலைப்புகள்
#ஆஸ்கர்#RRR#M.M.Keeravaani#K.Balachander#ஆர்ஆர்ஆர்#கே பாலச்சந்தர்#Oscar 2023#எம்.எம்.கீரவாணி
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement