Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னை நிம்மதியா வாழ விடுங்க பாலாஜி ப்ளீஸ்- கதறும் பாலாஜியின் மனைவி நித்யா !

A
எழுதியவர்Ajju10 அக்டோபர், 2017 அன்று 08:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் நடுவரும், நடிகருமான பாலாஜிக்கும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்திருந்தனர். மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பாலாஜியும், விவாகரத்து வேண்டும் என நித்யாவும் கூறிவந்தனர். Thadi Balaji - Nithyaஇந்நிலையில், தன் மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஜிம் ட்ரெயினருடனும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள்தான் தன் மனைவியுடன் சேர்ந்து வாழவிடாமல் தடுப்பதாகவும் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாலாஜி. என்னையும் என் பொண்ணையும் ரூமுக்குள்ள அடைச்சு தீ வைச்சது சம்பந்தமா நான் மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்ப, அந்தப் புகாரை எடுக்க போலீஸ் தயங்கினாங்க. ஏன்னா அவங்களுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கு. நான் எங்க கம்பிளையன்ட் கொடுக்க போனாலும் அந்த ஆளுங்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசுற கீழ்த்தர புத்தி பாலாஜிக்கு உண்டு. இப்ப அவர் சொல்ற ஆயிரம் விளக்கு ஸ்டேஷன் கிரைம் டிபார்ட்மென்ட் எஸ்.ஐ மனோஜ் குமாரும், நான் வழக்கமா போற ஜிம்மோட டிரெயினரும் பாலாஜிக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். பிரச்னைனு வந்தபிறகு என்ன பண்றதுனு தெரியாம, மனோஜ்குமாரையும், ஜிம் டிரெயினரையும் என்னோட இப்ப தொடர்புப்படுத்தி பேசுறார் பாலாஜி. Thadi Balaji -Nithyaமனோஜ்குமார் சார் எனக்குச் சகோதரர் மாதிரி. பாலாஜியால பிரச்னை வந்தப்ப அவர்கிட்ட சொல்லி நான் பலமுறை அழுதிருக்கேன். அப்பலாம், குடிக்கிறதுனாலதானே இந்தப் பிரச்னையெல்லாம். இனி அவர் குடிக்க மாட்டார். என்னை நம்புமா. நான் பிராமிஸ் பண்றேன்'னு சொன்னதோட இல்லாம, பாலாஜிக்கு அட்வைஸும் பண்ணினார். அதனாலதான் பாலாஜியோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சேன். ஆனா, வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஃபேஸ்புக்ல வலம் வர்ற வீடியோவுல நடந்தது அத்தனையும் உண்மை. அதை பார்த்த பாலாஜி ரொம்ப டென்ஷனாகிட்டார். அவரோட வக்கீல் மூலமா என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டார். '300 நாளில் உன்னை கோர்ட்டும் கேஸூமா அலையவெச்சு காட்டறேன்'னு அவரோட வக்கீல் என்கிட்ட சேலஞ்ச பண்ணாங்க. இப்ப திடீர்னு, 'மியூச்சுவல் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுறேன். ஆனால், உங்க குழந்தையை பாலாஜிகிட்ட கொடுத்துடுடணும்'னு சொல்றாங்க. விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ணின பிறகு ஏன் இப்படிச் சொல்றாங்க. என்னை எமோஷனலாக வீக் ஆக்கப் பார்க்கிறாங்க. Thadi Balaji -Nithya நீங்க வெளியிட்ட வீடியோ பார்க்க கண்றாவியா இருக்குது. அதை ஏன் வெளியிட்டு உங்க பொண்ணு லைஃபை கெடுக்குறீங்கனு பலரும் கேட்கிறாங்க. உண்மையில இந்த பிரச்னையினால என் பொண்ணு பாதிக்கப்படக்கூடாதுனு நான் நினைக்கிறேன். ஆனா அவர் அதைப் பத்தி கவலைப்படாம என்னைப் பத்தின வீடியோவை வெளியிடுவேன்னு மிரட்டுறதுனால, மக்களுக்கு அவரோட சுயரூபம் தெரியட்டும்னு நினைச்சுதான் அந்த வீடியோவை நான் வெளியிட்டேன்
தலைப்புகள்
#Nithya#நித்யா#தாடி பாலாஜி#Thadi Balaji
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement