Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Thunivu 3
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'துணிவு' படத்தின் கதையும் 'காலேஜ் ரோடு' படத்தின் கதையும் ஒன்னு தான் - புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்.

M
எழுதியவர்Manikandan11 ஜனவரி, 2023 அன்று 10:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் முன்னி நடிகராக வலம் வரும் அஜித் நடித்து வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியானது துணிவு திரைப்படம். மேலும் இப்படம் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியானதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையி ல்துணிவு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் துணிவு படம் குறித்து மிகவும் சர்ச்சையான விஷியத்தை சொல்லியிருக்கிறார்.

thunivu

துணிவு படத்தில் இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார். அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான் பயில்வான் ரங்கநாதன் துணிவு திரைப்படம் சமீபத்தில் ஜெய் அவர் இயக்கத்தில் வெளியான "காலேஜ் ரோடு" படைத்த போல இருக்கிறது என்றும், இரண்டு கதையும் ஒன்றுதான் காலேஜ் ரோடு படத்தில் ஆக்சன் காட்சிகள் குறைவு, அஜித் நடித்த துணிவு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் என்று கூறினார். மேலும் மற்றபடி எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். இது ரசிகர்களுக்கு அதிச்சியை ஏற்படுத்தியது.

'துணிவு' படத்தின் கதையும் 'காலேஜ் ரோடு' படத்தின் கதையும் ஒன்னு தான் - புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்.

ஏன் என்றால் இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வெளியான காலேஜ் ரோடு திரைப்படம் முற்றியும் வேறு மாதிரியான கதை. அதாவது காலேஜ் ரோடு படத்தில் பல படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த லிங்கேஷ் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். மேலும் இப்படத்தில் "கல்வி என்பது ஒரு மனிதனின் தேவை கிடையாது என்று அது அவர்களின் உரிமை" என்றும் கதையின் வாயிலாக கூறியிருந்தார்.

கதாநாயகன் லிங்கேஸ் ஒரு பெரிய கல்லுரியில் படித்து வருகிறார். இவர் மேலும் படிப்பதற்கு பணம் தேவை. இந்தநிலையில் இவர் ரிவர்ஸ் ஹேக்கிங் என்ற ப்ராஜெக்ட் இவர் ஆனால் அங்கே வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அப்படி ஒரு கொள்ளையை லிங்கேஷ் பார்த்து விடுகிறார். எனவே இவரை வைத்து கொள்ளையர்களை போலீசார் பிடிக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்நிலையில் எதற்காக கொள்ளை நடக்கிறது?, யார் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்?,

'துணிவு' படத்தின் கதையும் 'காலேஜ் ரோடு' படத்தின் கதையும் ஒன்னு தான் - புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்.

அப்படி கொள்ளையடித்த பணத்தை என்ன செய்கிரார்கள்? என்பதுதான் மீதி கதையாக இருந்தது. இந்த நிலையில் இரண்டு படங்களும் கதையாலும் சரி படத்தின் கருவானாலும் சரி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இப்படிபட்ட நிலையில் அஜித் நடித்திருக்கும் துணிவு , காலேஜ் ரோடு திரைப்படமும் ஒன்றுதான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புகள்
#காலேஜ் ரோடு#varisu#விஜய்#college road movie#வாரிசு#Vijay#Pailwaan#பயில்வான் ரங்கநாதன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement