Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Bbel88
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இரண்டாம் வார நாமிநேஷன் - போட்டியாளர்கள் சொன்ன அந்த மூன்று நபர்கள், இதில் யார் போவார்?

எழுதியவர்subhashini14 அக்டோபர், 2024 அன்று 09:22 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் எட்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இரண்டாம் வார நாமிநேஷன் - போட்டியாளர்கள் சொன்ன அந்த மூன்று நபர்கள், இதில் யார் போவார்?

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவராகி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 8:

பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித், அருண் ஆகியோர் இடம் பிடித்து இருந்தார்கள். அதோடு கடந்த வாரம் ரவீந்தர் செய்த பிராங் தான் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார். அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது.

இரண்டாம் வார நாமிநேஷன் - போட்டியாளர்கள் சொன்ன அந்த மூன்று நபர்கள், இதில் யார் போவார்?

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் முதல் வாரத்தின் அனுபவத்தை குறித்து கேட்டிருந்தார். பின் ஒவ்வொருவருக்கும் அவர் பதில் அடியும் கொடுத்திருந்தார். அப்போது அவர், நீங்கள் விளையாட வந்திருக்கிறீர்கள். யாரும் சொகுசாக சாப்பிட்டு, தூங்க வரவில்லை என்றும் பேசி இருந்தார். குறிப்பாக, ரவீந்தர் செய்த பிராங்க் குறித்து விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருந்தார். பின் விஜய் சேதுபதி, சாச்சனா-பவித்ராவை வெளுத்து வாங்கி இருந்தார்.

இரண்டாம் வார நாமிநேஷன் - போட்டியாளர்கள் சொன்ன அந்த மூன்று நபர்கள், இதில் யார் போவார்?

முதல் எவிக்ஷன்:

அவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள். பின் ஜாக்லின்- ரஞ்சித்- ரவீந்தர் ஆகிய மூவரில் ஒருவர் தான் வெளியே போகிறார். அதில் யார் என்று விஜய் சேதுபதி கேட்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேரை சொல்லி இருந்தார்கள். கடைசியில் ரவீந்தர் தான் வெளியே போனார். ரவீந்தர் வெளியே வந்தவுடன் ஓவ்வொரு போட்டியாளர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார். நேற்று நிகழ்ச்சி சிறப்பாகவே இருந்தது.

Promo va delete pannitanka. 😭

Admin wrong ah potan pola 3rd promo va first ye. 🤣🤣#BiggBossTamil8 #BiggBossTamil#BiggBossTamilSeason8 pic.twitter.com/wftmblVrEy https://t.co/cz9disd9MA

— Vakugu (@vakugu) October 14, 2024

முதல் ப்ரோமோ:

இந்த நிலையில் இன்றைக்கான கடைசி ப்ரோமோவை முதலாக போட்டு டெலீட் செய்து விட்டார்கள். அப்படி டெலிட் செய்யப்பட்ட முதல் ப்ரோமோவில், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. அதில் அதிகம் ஜெப்ரி, ரஞ்சித், சௌந்தர்யா, சாச்சனா பெயரை சொல்கிறார்கள். இதில் இந்த வாரம் யார் எல்லாம் நாமினேட் ஆகி இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#big boss 8 contestants#பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்#big boss 8#பிக் பாஸ் 8#பிக் பாஸ் 8 எவிக்ஷன்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement