Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பணத்துக்கு ஆசைப்பட்டு கைதிகள்போல் இருக்கும் பிக் பாஸ், ஓவியா ,ஜூலி , ரைசா, சினேகன்

A
எழுதியவர்Ajju27 டிசம்பர், 2017 அன்று 04:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டீவியில் 100 நாட்கள் 100 எபிஸோடுகளாக நடந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் தமிழ். இந்த ஷோ'வை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அனைவரும் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும், இது தான் கேம். bigg-boss-tamilஅப்படி அந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் அவரவர் பிரபலத்தை பொருத்து ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் என கொடுக்கப்பட்டது. மேலும், பணத்துடன் சேர்த்து அவர்களுக்கு எளிதாக புகழும் கிட்டியது. இதனை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கடை திறப்பது, சினிமாவில் இன்னும் வாய்ப்பு தேடுவது, தொகுப்பபாளராக மாறுவது என பலவற்றையும் செய்தாராகள். Bigg Boss ஆனால் தற்போது அதே பிக் பாஸ் குழுவிற்கு ஒரு ஆப்பு வைப்பது போல ஒன்றை செய்துள்ளது பிரபல நிறுவனம். அதில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ், ஜூலி, சினேகன், மாடல் ரைசா, மற்றும் சுஜா ஆகியோரை வைத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது ஒரு பிரபல நிறுவனம். aarav-oviya_bigg-boss-tamil அதனோடு சேர்த்து அந்த கலை நிகழ்ச்சி முடியும் வரை சொல்வதை செய்ய வேண்டும் எனவும் எங்ககேயும் செல்லத் கூடாது எனவும் அக்ரிமெண்ட் போட்டுள்ளது அந்த நிறுவனம். இதற்காக ஒரு பெரும் தொகையை அனைவருக்கும் கொடுத்துள்ளது அந்த பிரபல நிறுவனம். இதனால் கமிட் ஆன படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்து வருகின்றனர் பிக் பாஸ் பிரபலங்கள்.
தலைப்புகள்
#raiza#julie#Oviya#ஜூலி#ரைசா#ஓவியா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement