Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த 3 பொம்பள பிள்ளைங்க இருக்கு பாருங்க..! போட்டியாளர்களை அசிங்கப்படுத்திய கஞ்சா கருப்பு

A
எழுதியவர்Ajju16 செப்டம்பர், 2018 அன்று 01:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு வித்யாசங்கள் இருக்கின்றனர். சீசன் 1-ஐ விட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மக்களின் அபிமானத்தை பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. [embed]https://www.facebook.com/Cinemavikatan/videos/501359800341681/?t=2[/embed] பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்நிகழ்ச்சி குறித்து நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஞ்சா கருப்பு கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பிவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் தற்போது இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரை பார்த்தால் கோவம் வருகிறது என்று கேட்டோம். அதற்கு கஞ்சா கருப்பு: இப்போ இருக்கிற நிகழ்ச்சியில் 3 பொம்பள புள்ளைங்கள பார்த்தா தான் கோவம் வருது(யாஷிகா, ஐஸ்வர்யாவை தான் குறிப்பிடுகிறார்)அறையும் குறையுமா டிரஸ் பண்ணிக்கிட்டு கமல் சார் முன்னாடி கால் மேல் கால் போட்டு ஒக்கறாங்க. எனக்கெல்லாம் அந்த பழக்கமே வராது. அவர் எவ்வளவு பெரிய உலக நாயகன் நாங்கெள்ளாம் அவர் முன்னாடி கும்பிட்டு தான் நிற்பேன் என்று பதிலளித்துள்ளார். yashika இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டதற்கு: மும்தாஜ் தான் வெற்றி பெறுவார் நான் அவருக்கு தான் ஒட்டு போட்டுளேன் என்று கூறியுள்ளார்(பாவம் அண்னே நீங்க ஒட்டு போட்டும் அவர இந்த வாரம் வெளியே அனுப்பிட்டாங்க) . மேலும், முதல் சீனில் நீங்க அனைவருமே உண்மையாக இருந்தீங்க ஆனா இப்போ இருக்கறவங்க யாரும் உண்மையாக இல்லை என்று கேட்கப்பட்ட போது, அதை தான் கமல் சாரே சொல்லிட்டாரே என்று கூறியுள்ளார். mumtaj மேலும், சீசன் 2 நிகழ்ச்சிக்கு உங்களை கெஸ்ட்டாக அழைத்தார்களா என்று கேட்டதற்கு: என்னை கூப்பிட்டாங்க நான் போகல நல்லவங்க இருந்தா போகலாம் ஆனால், உள்ள இருக்கிறது எல்லாம் ஏழரை நாட்டு சனியன்களாக இருக்கிறது.நாம எங்க போறது என்று மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார். கமல் சார் தான் இருகாரே அவர் நல்லவர் தானே அப்போ நீங்க போகலாமே என்று கேட்கப்பட்ட போது, அவர் நல்லவர் தான் அவர் வெளியே தானே இருக்கிறார்.அவர் ஒரு நாளைக்கு உள்ளே இருந்து பார்க்கட்டும் இந்த சனியங்களோடு இருந்தாருன்னா ஓடியே போய்டுவாரு என்று கஞ்சா கருப்பு பதிலளித்துள்ளார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#mumtaj#கஞ்சா கருப்பு#Aishwarya#Ganja Karuppu#ஐஸ்வர்யா#bigg boss#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement