Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நீயெல்லாம் தமிழ் பொண்ணா..? மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.! யார் தெரியுமா..

A
எழுதியவர்Ajju29 ஜூன், 2018 அன்று 11:06 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஒரு சில போட்டியாளர்கள் மக்களின் அபிமானத்தையும், வெறுப்பையும் சம்பாதிக்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் பிக் பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களுள் ஒருவரான மமதி சமீபத்தில் செய்த காரியம் ஒன்றை கண்டு தாடி பாலாஜி கிண்டல் செய்துளளார். Mamathi-Chari-in-Bigg-Boss பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப நாளில் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு எந்த ஒரு அபிமானமும் வரவில்லை. ஆனால், நாட்கள் நகர நகர போட்டியளர்களின் நடவடிக்கைளை கண்டு அதில் ஒரு சிலரின் குணாதிசயங்களை மக்கள் ஓரளவிற்கு இனம்கண்டு அறிந்து கொண்டனர் அந்த வகையில் சமீப நாட்களாக மமதி செய்யும் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களை எரிச்சலூட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் பிக் உள்ள ஆண்கள் எஜமானர்கலாகவும், பெண்கள் பணிப்பெண்ணாக இருப்பது போன்ற ஒரு டாஸ்க் இருந்தது. அப்போது மமதி ஆண் போட்டியாளர்களிடம் நான் ஒரு சில வேலைகளை எல்லாம் செய்யமாட்டேன், ஏனென்றால் நான் தமிழ் பெண் என்று கூறியிருந்தார். Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House ஆனால், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மமமதி மிகவும் குட்டையான கீழாடை ஒன்றை அணிந்து கொண்டு அணைத்து ஆண் போட்டியாளர்கள் முன்பும் தெரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த தாடி பாலாஜி "இதெல்லாம் தமிழ் பெண்ணா" என்று கிண்டல் செய்த்துள்ளார். அதே போல பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படியா ஆடை அணிந்து தீரிவது என்று சமூக வலைத்தளங்களிலும் மமதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
தலைப்புகள்
#மமதி#Mamathi#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement