Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
எதிர்பாராத வெளியேற்றம் - இந்த வாரம் பிக் பாஸை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தானா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எதிர்பாராத வெளியேற்றம் - இந்த வாரம் பிக் பாஸை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தானா?

M
எழுதியவர்Manikandan7 ஜனவரி, 2023 அன்று 09:21 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பஸ் சீசன்6 தொடர்ந்து கடந்து 89 நாட்களாக வரும் நிலையில் இந்த சீசன் முடிய இன்னமும் 17 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறுவார் என்று காத்துக்கொண்டிருந்த போட்டியாளர் நேரடியாக சேவ் பைனலுக்கு சென்ற நிலையில், கண்டிப்பக்க பைனலிஸ்டிற்கு செல்வார் என்று நினைத்த போட்டியாளர் வெளியேற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பாராத வெளியேற்றம் - இந்த வாரம் பிக் பாஸை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தானா?

பிக் பாஸ் சீசன்6ல் தற்போது 13 ஒட்டியாளர்கள் வெளியேறி 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறினால் அடுத்த வாரம் இரண்டு பேரை வெளியில் அனுப்பலாம் என்று தெரிகிறது. இதனால் மூன்று பேர் போக ஐந்து பேர் மாட்டும் பிக் பாஸ் சீசன்6ன் பைனலுக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் டாஸ்க்குகள் நடந்தன ஆனால் கொஞ்சமா வித்தியாசமாக நடந்தது.

அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களை கன்பாஷன் ரூமிற்க்கு அழைத்து அவர்களிடம் இதனை நாள் பிக் பாஸ் வீட்டில் என்ன செய்திரர்கள் என்று கேள்விகள் கேட்பார் ஆனால் இதில் 10 நிமிடங்ககள் பேசாமல் இருந்தால் அவர்கள் டாஸ்கில் தோல்வி அடைவாரக்ள். அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசனில் மிகவும் வலிமையான போட்டியாளரான அசீம் சுமார் ஒன்றரை மணிநேரம் தொடர்ந்து பேசி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

எதிர்பாராத வெளியேற்றம் - இந்த வாரம் பிக் பாஸை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தானா?

இந்நிலையில் மீதமிருக்கும் ஆறு பேரும் நாமினேஷனில் இருந்தனர், ஆனால் அமுதவாணம் மட்டும் நேரடியாக பைனலுக்கு செல்லும் டாஸ்கான "டிக்கெட் டு பின்னாலே" டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றார். ஆனால் இந்த வாரம் வெளியேறும் நபர் இவர் தான் என்று கருதப்பட்டு வந்த நிலையில் முதலில் சேவ் ஆகிவிட்டார். இந்த நிலையில் மீதம் உள்ள 5 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

எதிர்பாராத வெளியேற்றம் - இந்த வாரம் பிக் பாஸை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தானா?
கே

அந்த 5 போட்டியாளர்களில் ADK, ரட்சிதா, ஷவின் கணேஷ் என மூன்று பேர் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர். இதனால் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களில் இவர்களில் யாரவது ஒருவர் வெளியேறுவார் என்று தெரிகிறது. அதிலும் இந்த சீசனில் வெற்றியாளராக கருதப்பட்ட திருநககையான ஷிவின் கணேஷ் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதினால் இந்த வாரம் இவர் வெளியேறலாம் என்று தெரிகிறது. எப்படி இருந்தாலும் யார் அந்த துரதிஷ்ட போட்டியாளர் என்று நாளை தெரிந்து விடும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#Amudhavanan#Bigg Boss Tamil 6#Azeem#பிக் பாஸ் தமிழ் 6#Shivin Ganesh#ஷிவின் கணேசன்#அசீம்#அமுதவாணன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement