Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜனனியை காதலன் கழட்டிவிட்டதுக்கு இதுதான் காரணம்.! மிகவும் மோசமான சம்பவம்.! ஜனனி வெளியிட்ட உண்மை.!

A
எழுதியவர்Ajju1 செப்டம்பர், 2018 அன்று 11:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பெண் போட்டியாளர்களில் இதுவரை பெரிதாக பிரச்சனைகளில் சிக்காமல் இருந்து வருவது ஜனனி மற்றும் ரித்விகா தான். இவர்கள் இருவர் தான் பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். Janani பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஜனனி இதுவரை தனது காதல் கதையை பற்றி கூறியதே இல்லை. உண்மையில் இவருக்கு காதலர் இருக்கிறாரா என்பது கூட பல பேருக்கு ஒரு சந்தேகமாகவே இருந்தது வந்தது.ஆனால், உண்மையில் ஜனனனி ஒரு நபரை காதலித்திருக்கிறார். அது கல்யாண பேச்சு வரை சென்றுள்ளது. ஆனால், ஸ்டேட்டஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்துள்ளனர். இதை பற்றி சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் மிட் நைட் மசாலா விடீயோவைல் ரித்விகாவிடம், ஜனனி பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரித்விகா யார் அந்த நபர், அவரும் நடிகரா என்று கேட்கிறார். அதற்கு ஜனனனி, அவர் நடிகர் எல்லாம் கிடையாது நார்மல் நபர் தான்.கல்யாணம் வரைக்கும் போய் அப்புறம் நின்னுடுச்சி. அவங்க ரொம்ப ரிச் என்கிறார்,பின்னர் ரித்விகா, ரிச்னா என்ன BMW கார்லா வெச்சிருக்காங்களா என்றதும்.அவங்க ரொம்ப பணக்காரங்க ஆனால், லவ் பண்ணும்போது என்ன பத்தி அவனுக்கு தெரியலையா? என்று கூறுகிறார். Bigg-boss-janani நாம பசிச்சா சரவண பவன் போவோம், அவங்க பசிச்சா தாஜ் ஹோட்டல் போவாங்க என்று கூறிவிட்டு. செத்தா அவங்க என்ன எடுத்துட்டு போக போறாங்க. ஆனா, ஒரு பொண்ண ஸ்டேட்டஸ்காக வேணானு சொல்லிட்டாங்க என்று மிகவும் வருத்தத்துடன் கூறுகிறார் ஜனனனி. நாங்கள் பிரிய "Status" டான் காரணம், எங்களிடம் பணம் இல்லை, அவர்களது தகுதிக்கு நாங்கள் இல்லை என்று என்னை தவிர்த்துவிட்டார். பின்னர் ரித்திகாவும், எல்லாம் நல்லதுன்னு நெனச்சிக்கோ என்று ஜனனிக்கு ஆறுதல் கூறுகிறார்.இந்த விஷயத்தை ஜனனி போட்டியாளர்கள் முன் கண்ணீருடன் தெரிவித்தார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஜனனி#bigg boss#janani
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement