Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
B1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் Wildcard என்ட்ரி கொடுக்க இருக்கும் ஐந்து பேர் யார் தெரியுமா?

K
எழுதியவர்krithika2 நவம்பர், 2024 அன்று 07:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் முடிந்து 27 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் Wildcard என்ட்ரி கொடுக்க இருக்கும் ஐந்து பேர் யார் தெரியுமா?

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் 8:

இந்த நான்காவது வாரம் கேப்டன்சி டாஸ்கில் முத்துகுமரன் வென்றார். அதற்கு பின் நாமினேஷனில் நேரடியாக அன்ஷிதா, தீபக் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதற்கு பின் ஜெப்ரி, ஜாக்லின், ரஞ்சித், சுனிதா, சத்யா, பவித்ரா ஆகியோர் பெயர் நாமினேஷனில் இடம் பிடித்து இருந்தது. இந்த வாரம் ஆள் மாறாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் மற்றவரை போல மாறி நடித்து காட்ட வேண்டும். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே சிறப்பாக செய்திருந்தார்கள்.

இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் Wildcard என்ட்ரி கொடுக்க இருக்கும் ஐந்து பேர் யார் தெரியுமா?

சுனிதா காப்பாற்றப்பட்டார்:

அதில் போட்டியாளர்களுக்கு இடையே சில மனக்கசப்புகளும், பிரச்சனைகளும் வந்திருந்தது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. கடைசியில் இந்த வார நாமினேஷன் பிரீ பாஸ் டாஸ்கில் பெண்கள் அணி வென்றிருந்தார்கள். பெண்கள் அணியில் ஜாக்லின், அன்ஷிதா, பவித்ரா மற்றும் சுனிதா இந்த வாரம் நாமினேஷனில் இருந்த நிலையில், அதிக வாக்குகள் பெற்று சுனிதா காப்பாற்றப்பட்டார்.

வெளியேறிய நபர்:

அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் ஜெஃப்ரி, ஜாக்லின், ரஞ்சித், சுனிதா, சத்யா, பவித்ரா ஆகியோர் இருந்தார்கள். அதில் சுனிதா காப்பாற்றப்பட்டதால் மற்ற போட்டியாளர்களின் வகைகள் தான் கணக்கெடுக்கப்பட்டது. கடைசியில் குறைவான வாக்குகளை பெற்று அன்ஷிதா தான் வெளியேறி இருக்கிறார் என்று தகவல்களை வெளியாகியுள்ளது. இப்படி விரைவில் போக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவராசியமாக்கும் வகையில், வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் Wildcard என்ட்ரி கொடுக்க இருக்கும் ஐந்து பேர் யார் தெரியுமா?

வைல்ட் கார்ட் என்ட்ரி:

அந்த வகையில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, 2023 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த ரியா தியாகராஜன் ஆகிய ஐந்து பேரும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதாக கூறப்படுகிறது. அதோடு நடிகரும் மிமிக்ரி கலைஞருமான டிஎஸ்கே, சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. இந்த ஏழு பேரில் எந்த ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

.

தலைப்புகள்
#Bigg Boss 8#பிக் பாஸ் 8#Bigg Boss 8 Wild Card Contestants#வைல்ட் கார்ட் என்ட்ரி
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement