Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.10.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

A
எழுதியவர்Arun4 அக்டோபர், 2022 அன்று 03:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

காதல் குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஆஜித் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கேபிரில்லா மற்றும் ஆஜித். இவர்கள் இருவருமே இந்த நிகழ்ச்சிக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் பங்கேற்று நடனம் ஆடிருந்தார்கள். ஆஜீத் பிரபலமான டான்ஸர் மட்டுமில்லாமல் மிகப் பிரபலமான பாடகரும் ஆவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித்-கேபிரில்லா:

அதோடு இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் படங்களில் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும், இவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாகியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அது மட்டும் இல்லாமல் வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு காதல் ஜோடி குறித்த சர்ச்சை எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஆஜித் மற்றும் கேபிரில்லா இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது காதலிக்கிறார்கள் என்று செய்தி சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது.

கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

ஆஜித்- கேபிரில்லா குறித்த தகவல்:

இருந்தாலும், இவர்கள் இருவரும் இதைப் பற்றி பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆஜித் தன்னுடைய கேரியரியில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் கேபிரில்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருந்தாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆஜித் அளித்த பேட்டி:

இதனால் இவர்கள் இருவருமே காதலிக்கிறார்கள் என்று செய்திகள் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து ஆஜித் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பிக் பாஸ் வீட்டில் அதிகம் சண்டை போட்டது நானும் கேப்ரில்லாவும் தான். ஆனால், எங்கள் சண்டையை அவர்கள் காண்பிக்கவில்லை.

கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

காதல் குறித்து ஆஜித் சொன்னது:

சண்டை போட்டாலும் நாங்கள் உடனே சேர்ந்து விடுவோம். எங்கள் இருவருக்கும் எப்போதுமே காதல் ஏற்பட்டதில்லை. சொல்ல போனால், நாங்கள் இருவரும் அண்ணன் - தங்கை போல் தான் பழகி வருகிறோம் என்று கூறினார். இப்படி இவர் அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதிலிருந்து இனி இவர்கள் இருவரின் நட்பு குறித்து தவறாக பேச மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#aajeedh khalique#Aajeedh#ஆஜீத்#Aajeedh Gabriella
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement