Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இவர் தான் பிக்பாஸ் "Title Winner".. ஆர்த்தி அதிரடி ட்வீட்..! யார் அந்த போட்டியாளர் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju27 ஆகஸ்ட், 2018 அன்று 04:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமான கடத்தை நெருங்கியுள்ளது. போட்டியாளர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியின் தன்மை குறித்து நன்கு அறிந்து தெளிவாக இந்த நிகழ்ச்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்று பல்வேறு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

I strongly believe #பிக்பாஸ் 2 winner is either #Mumtaz or #Sendrayan ...being woman my priority to #mumtaz ? wishes and dhuvas for sail steady with divine strength ?

— Actress Harathi (@harathi_hahaha) August 26, 2018
இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியளராக மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வருவார்கள் என்று காமெடி நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான ஆர்த்தி கணேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஆர்த்தி '' பிக் பாஸ் 2 பட்டத்தை கண்டிப்பாக மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வெல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு பெண்ணாக மும்தாஜிற்கு தான் என்னுடைய முதல் உரிமை. வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளையும் உண்டு '' என்று தெரிவித்துள்ளார்.

No no. Riythvika should be the title winner. She has all the qualities - honesty, simplicity, frankness, understanding ,care and concern. #BiggBossTamil2 #Riythvika#RiythvikaArmy

— R.Murugeson (@MrG_son) August 26, 2018

Rithvika didn’t do anything yet to win ????

— mathisweetz (@Mathis_sweetz) August 26, 2018
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மும்தாஜ் கொஞ்சம் நெகடிவாக தான் நடந்து கொண்டார். சென்றாயனை அருவருப்பாக நினைத்து கீழ்தரமாக நடத்தியது. மைக் மாட்ட மாட்டேன் என்று அடாவடி தனம் செய்தது. ஒரு டாஸ்கில் அனைத்து நபர்களும் நடுவராக செரீக் சொல்வதை கேட்டு நடக்க தான் மட்டும் செய்ய மாட்டேன் என்று திமிராக நடந்த கொண்டது என்று இவர் மீதும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.
தலைப்புகள்
#mumtaz#பிக் பாஸ்#ஆர்த்தி#aarthi#சென்ராயன்#bigg boss#மும்தாஜ்#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement