Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மும்தாஜ் அக்கா சிங்கம்...நஷ்டம் உங்களுக்கு இல்ல Darling..! வெளியேறிய மும்தாஜை புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ் போட்டியாளர்.!

A
எழுதியவர்Ajju17 செப்டம்பர், 2018 அன்று 10:50 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வர நாமினேஷனில் இடம்பெற்றிருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா,ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மும்தாஜின் வெளியேற்றத்தை குறித்து காமெடி நடிகையும், முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Evictionkku idhellaam reasonaaa?? #BiggBoss2Tamil
Singam from first day till today.... Gethu dheedhee!!
Ellaathukkum claps Pandra audience bale best performers...winner of hearts
Proud moment to be her fans @mumtaz_army_ pic.twitter.com/fIB0lAA5dU

— Actress Harathi (@harathi_hahaha) September 16, 2018
இதுகுறித்து நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ளது என்னவெனில், உங்களின் கடின உழைப்பு,நேர்மை, உண்மை, இறக்க குணம் என்று அனைத்தையும் நான் விரும்புகிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இது உங்களின் இழப்பு அல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட இழப்பு என்று பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 2 பட்டத்தை மும்தாஜ் தான் வெல்வார் என்று ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆர்த்தி, பிக் பாஸ் 2 பட்டத்தை கண்டிப்பாக மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வெல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு பெண்ணாக மும்தாஜிற்கு தான் என்னுடைய முதல் உரிமை. வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளையும் உண்டு ” என்று தெரிவித்திருந்தார்.

Love u hardworking honest truethful daring loveable beautifully spiritually strong soul peace lover kind hearted #Mumtaz dheedhee.... May God bless you better beautiful career ahead.. #MumtazArmy @mumtaz_army_
It's #BiggBossTamil2 loss not yours darling? pic.twitter.com/6ALRthDSII

— Actress Harathi (@harathi_hahaha) September 16, 2018
ஆனால், ஆர்த்தி கூறியதற்கு எதிர்மாறாக சென்ராயன் மற்றும் மும்தாஜ் இருவருமே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் மும்தாஜ் வெளியேறியதற்கு பின்னரும் மும்தாஜின் வெளியேற்றத்தை ஏற்கமுடியாத ஆர்த்தி பிக் பாஸை மீண்டும் குறை கூறியுள்ளார்.
தலைப்புகள்
#Bigg Boss Mumtaj#mumtaz#பிக் பாஸ் மும்தாஜ்#ஆர்த்தி#arthi#bigg boss#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement