Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முகேன் முதல் நிரூப் வரை - தன்னை விட வயதில் சிரியவர்களிடமே காதலில் விழும் அபிராமி. எவ்ளோ வயசு பாருங்க.

எழுதியவர்subhashini8 மார்ச், 2022 அன்று 06:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஐந்தாம் வாரம் கடந்து உள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

முகேன் முதல் நிரூப் வரை - தன்னை விட வயதில் சிரியவர்களிடமே காதலில் விழும் அபிராமி. எவ்ளோ வயசு பாருங்க.

மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் மூன்றாம் வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விக்ரம் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறினார். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி:

தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. பின் அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போனது. பின் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அறிவித்து விட்டார்கள். பிறகு நிகழ்ச்சியில் அபிராமி - நிரூப் இடையே பல கலவரங்கள் வெடித்தது.

முகேன் முதல் நிரூப் வரை - தன்னை விட வயதில் சிரியவர்களிடமே காதலில் விழும் அபிராமி. எவ்ளோ வயசு பாருங்க.

அபிராமி காதலித்த நபர்கள்:

இந்தநிலையில் அபிராமி பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அபிராமி காதலித்த நபர்களின் வயதும், அபிராமி வயது குறித்த செய்தி தான் வெளியாகியுள்ளது. அபிராமி 9.3.1989 பிறந்தவர். அபிராமி முதன் முதலாக நிரூப்பை காதலித்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் முதலில் ஒரு ஹோட்டலில் சந்தித்திருக்கிறார்கள். பின் சந்தித்த இரண்டு நாட்களிலேயே அபிராமி நேரில் பேச வேண்டும் என்று சொல்லி நிரூப்பை வரவழைத்து இருக்கிறார்.

அபிராமி - நிரூப் இடையே வயது வித்தியாசம்:

பின் இருவரும் சந்திக்கும்போது அபிராமி தான் முதன் முதலாக நிரூப் இடம் தன் காதலை சொல்லியிருக்கிறார். நிரூப் 6.08.1993 பிறந்தவர். நிரூப் தன்னுடன் வயதில் சின்னவன் என்று தெரிந்தும் அபிராமி நிரூப்பை காதலித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது தான் இவர்கள் காதலித்ததும், பிரேக் அப் ஆனது தெரிந்தது. இதை இவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். இதற்குப் பின் அபிராமி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகெனை காதலித்திருந்தார். ஆனால், முகேன் அபிராமியை காதலிக்கவில்லை, நாம் நல்ல நண்பர் என்று கூறியிருந்தார்.

முகேன் முதல் நிரூப் வரை - தன்னை விட வயதில் சிரியவர்களிடமே காதலில் விழும் அபிராமி. எவ்ளோ வயசு பாருங்க.

முகென்-பாலாஜி வயது:

முகென் 20. 10. 1995 பிறந்தவர் ஆவார். தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி - பாலாஜி காதலிப்பதாக பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இவர்கள் இருவரும் பழகுவதும் காதல் என்று தான் பலரும் கூறுகிறார்கள். பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இவர்கள் இருவரும் காதலிப்பதாக தான் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பாலாஜி 2 .12. 1995 பிறந்தவர். இப்படி அபிராமி காதலிக்கும் நபர்கள் எல்லாம் அபிராமியை விட வயதில் சிறியவர்களாக உள்ளார்கள். இப்படி சிறுவயது நபர்களையே அபிராமி காதலித்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தலைப்புகள்
#Bigg Boss Abirami#abirami#அபிராமி நிரூப்#Balaji Murugadoss#அபிராமி பாலாஜி#அபிராமி முகென்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement