Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இந்த புகழ் எல்லாம் அடுத்த சீசன் வர தான்,அதனால - அசீம்,தானா பேட்டியை கண்டு கடுப்பான பிக் பாஸ் 6 போட்டியாளர்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த புகழ் எல்லாம் அடுத்த சீசன் வர தான்,அதனால - அசீம்,தானா பேட்டியை கண்டு கடுப்பான பிக் பாஸ் 6 போட்டியாளர்.

எழுதியவர்Rajkumar9 பிப்ரவரி, 2023 அன்று 10:30 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

Epo solunga evanga vaithan on that day spoken.#AbuserAzeem#AramVellum#Vikraman#Vikraman_Hero_Of_BBTamil6#vikramanarmy#vikramanfangirlarmy pic.twitter.com/uK1eqPydlu

— jenifer (@jenifer63597635) February 7, 2023

அஸீமின் வெற்றி சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. மற்றவர்களை இழிவாக பேசி விளையாட்டை தவறான முறையில் விளையாடினால் பிக் பாஸில் வெற்றி வெற்றி பெற முடியுமா என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் சிலரே அஸீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகின்றனர். அசீம் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பல முறை சர்ச்சையில் சிக்கினார்.

அஸீமிற்கு குவியும் எதிர்ப்புகள் :

இப்படிப்பட்ட நிலையில் தான் அசீம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்றும், தனலட்சிமியை பொம்மை டாஸ்கின் போது தவறான இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்ற குற்றசாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்து அபியூஸர் அசீம் என்று பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து மகேஸ்வரி கூட தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

#Dhana Giving Seruppadi to Vikraman 😂🔥#BiggBossTamil6 #MakkalNayaganAzeempic.twitter.com/gR3yKzCnuO

— Raja VJ ッ (@rajavjoff) February 7, 2023

அசீம் தனலட்சிமியிடம் கேட்ட கேள்வி :

இந்நிலையில் அசீம் டைட்டில் வென்றது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறிய நிலையில் அசீம் ரசிகர்களுடன் முதல் முறையாக நேர்காணலில் பேசியிருந்தார். இதில் அஸீமின் ஆதரவாளர்களான மணிகண்டன், அசல் கோலார் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளரான தனலட்சிமிக்கு போன் செய்து உன்னை தவறான இடத்தில் தொட்டேனா தங்கச்சி என்று கேட்டார் அதற்கு தனலட்சிமி இல்லை அண்ணா என்று கூறினார்.

மேலும் பேசிய தனலட்சுமி, அப்யூஸ் என்றால் என்ன? அப்யூஸ் என்பது ஒரு பெண்ணை தவறான நோக்கத்தில் தொடுவது தானே. அப்படியென்றால் என்னிடம் அசீம் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை விளையாட்டின் போதுதான் பிடித்து கீழே தள்ளினாரே தவிர தவறான நோக்கத்தில் தொடவில்லை, எனவே இது அப்யூஸ் கிடையாது என்று கூறினார்."இதனை வைத்து அசீமை அப்யூசர் என்றால் விக்ரமனும் தான் அப்யூசர்.

விக்ரமனை விமர்சித்த தனலட்சுமி :

விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் விளையாடும்போது என்னுடைய கால்களை பிடித்து இழுத்து விளையாடினார். மேலும் என்னுடைய உடையை இழுத்த நபருக்கு ஆதரவாக பேசினார். அதுவும் அப்யூஸ் தானே? அப்படியிருக்க அசீம் செய்தது மட்டுமே எப்படி அப்யூசாக இருக்க முடியும் என்று கூறினார் தனலட்சிமி. ஆனால், பொம்மை டாஸ்க்கின் போது அசீம் என்னை தவறான இடத்தில் தொட்டான் என்று தனலட்சுமி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகழ் எல்லாம் அடுத்த சீசன் வர தான்,அதனால - அசீம்,தானா பேட்டியை கண்டு கடுப்பான பிக் பாஸ் 6 போட்டியாளர்.

Adk பதிலடி :

தனலட்சுமியின் இந்த பேச்சை தொடர்ந்து அந்த குறும்படத்தை போட்டு நெட்டிசன்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனலட்சுமியின் இந்த பேச்சு குறித்து பதிவிட்டு இருக்கும் Adk 'ஒருவரை தவறாக தொடுவதற்கு, ஆரோக்யமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.அதே போல இந்த பிக் பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான். அதனால் பேட்டிகளில் மற்றவர்களை தரம்தாழ்த்த வேண்டாம். சக போட்டியாளர்களை பற்றி வன்மத்தை கக்குவதை விட்டுவிட்டு உங்களின் அடுத்த வேலைகளுக்காக மீடியாவை பயன்படுத்துங்கள். இந்த ஷோ முடிந்துவிட்டது,எனவே நிஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#Dhanalakshmi#Bigg Boss Tamil 6#தனலட்சுமி#பிக் பாஸ் தனலட்சுமி#ADK
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement