Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அம்மா இறந்துட்டாங்க..! ஐஸ்வர்யா சொன்ன பொய்.! வசமாக மாட்டிவிட்ட ஷாரிக்.! உண்மை நிலை இதோ

A
எழுதியவர்Ajju7 ஆகஸ்ட், 2018 அன்று 05:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் தலைவியாக இருந்த ஐஸ்வர்யாவின் செயல்கள் தான் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. கடந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு ராணி டாஸ்க் கொடுத்த போது பாலாஜி மீது குப்பை கொட்டியது தான் ஐஸ்வர்யா மீது ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. Aishwarya-dutta பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கான காரணத்தை டேனி மற்றும் ஜனனியிடம், ஐஸ்வர்யா கூறிய போது அவங்க என்னோட அம்மவை பத்தி பேசினது என்னோட மைண்ட்-ல இருக்கு. ஷாரிக்கையும் என்னையும் பற்றி பேசறாங்க.ஷாரிக் பேமிலி பெரிசு தான் ஆனால் எனக்கு பேமிலி இல்ல.அவங்களுக்கு (பாலாஜி)என்னுடைய கண்டிஷன் தெரியுமா? நான் என்னுடைய அம்மவுடன் இருந்தது இல்லை. என் அம்மா இறந்து விட்டார்கள் அது அவருக்கு தெரியுமா' என்று கூறியிருந்தார். அதேபோல சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது போட்டியாளர்கள் யாரை மிகவும் மிஸ் செய்கின்றனரோ அவர்களுக்கு ஒரு கடிதமும், ஒரு ஹார்ட்டும் அனுப்பலாம் என்று டாஸ்க் கொடுப்பட்டு இருந்தது. அப்போது கூட ஐஸ்வர்யா 'எனது அம்மாவிற்கு உடம்பு சரியில்லை, அவங்கள பாத்து 9 மாசத்துக்கு மேல ஆச்சி அவங்களுக்கு ' என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் தவளை தனது வாயால் கேடும் என்பது போல தனது அம்மா உயிரோடு இருக்கிறார் என்ற விடயத்தை உறுதி செய்த்திருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷாரிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யா தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார், அவருக்கு அம்மா மட்டும் தான் இருக்கிறார் என்றும், அவரை பிரிந்து 6 வருடங்கள் தனியாக வாழ்ந்து வருகிறார் என்றும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் ஐஸ்வர்யா கூறியதாக ஷாரிக் அந்த பேட்டியில் கூறியுள்ளார். Balaji-Aishwarya பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா, ஷாரிக்கிடம் எந்த அளவிற்கு நெருக்கத்தில் இருந்தார் என்பது தெரியும். அவரிடம் தான் தனது அம்மா உயிரோடு இருக்கிறார் என்பதை ஐஸ்வர்யா தனிப்பட்ட முறையிலே கூறியுள்ளார். ஆனால், பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கான காரணத்தை கூறும் போது மட்டும் தனது அம்மா இருந்து விட்டார் என்று கூறியிருந்தார். ஆனால், தனது அம்மாவை வைத்து மக்களின் பரிதாபத்தை சம்பாதித்து வாக்குகுகளை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா இப்படி மாறி மாறி பேசியுள்ளது அவர் மீது மேலும் எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement