Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

எனக்கு 50 லட்சம் பரிசு பணம் வேண்டாம்..! இதுக்காகவாவது நான் ஜெயித்தே ஆகணும்..! ஐஸ்வர்யா சபதம்.!

A
எழுதியவர்Ajju27 செப்டம்பர், 2018 அன்று 02:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் தகுதி பெற்ற நிலையில் இந்த வாரம் முழுக்க பெரிதாக டாஸ்க் எதுவும் இல்லாமல் கொஞ்சம் சப்பென்று சென்றுகொண்டிருக்கிறது. Bigg-boss-aishwarya இருப்பினும் அவ்வப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில போட்டியாளர்கள் வந்த சென்ற வண்ணமும் இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகாவும், பாலாஜியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட வாரங்களாக ஐஸ்வர்யா காப்பாற்றபட்டு வருவது எப்படி என்று தான் ரசிகர்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்து வருகிறது. ஐஸ்வர்யாவிற்கு எந்த அளவிற்கு மக்களிடம் வெறுப்பு உள்ளது என்பதை நாம் தினமும் சமூக வலைதளத்தில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இறுதி போட்டிக்கே செல்ல மாட்டார் என்று நினைத்திருந்த ஐஸ்வர்யா பிக் பாஸ் பட்டத்தை வென்றாலும் அதில் ஆச்சர்யமொன்றும் இல்லை. Aishwarya இறுதி வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு பெரிதாக டாஸ்க் எதுவும் கொடுக்கப்படவில்லை, அதற்கு மாறாக போட்டியாளர்கள் மனதில் உள்ளதையும், பிக்பாஸ் பட்டத்தை தான் கைப்பற்ற விரும்புவது ஏன் என்பது குறித்தும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார் பிக் பாஸ். அப்போது ஐஸ்வர்யா பேசுகையில் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து 2 வாரங்களிலேயே வெளியேறிவிடுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து இத்தனை வாரங்கள் மக்கள் என்னை காப்பாற்றி வருகிறார்கள். இதை நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. Aishwarya தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.எனக்கு இரண்டு ஆசை தான் ஒன்று என்னை தமிழ் மக்கள் அவர்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று நான் வெற்றி பெற வேண்டும் என்பது தான் . எனக்கு பட்டத்தை வென்று 50 லட்ச ரூபாயை வெல்ல வேண்டும் என்பது ஆசை இல்லை. நான் இறுதி மேடையில் நிற்கவேண்டும் அது தான் என்னுடைய ஆசை. அதற்கு தமிழ் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement