Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மீண்டும் ஐஸ்வர்யா..பிக் பாஸை அசிங்கப்படுத்திய ஆர்த்தி..! எம்மாடி..? இப்படியா சொல்றது.!

A
எழுதியவர்Ajju6 செப்டம்பர், 2018 அன்று 06:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
காமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் விமர்சித்து அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார் நடிகை ஆர்த்தி.

100நாள் வெளி விஷயங்கள் உள்ள தெரியாமல் இருக்கனும்னு #BiggBoss @BiggbossTamil மறந்துட்டாறா??? அவர் இஷ்டம் தான் எல்லாம்!!!

— Actress Harathi (@harathi_hahaha) September 4, 2018
அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெச்சி செய்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற போன் டாஸ்க் ஒன்றில் சென்ராயனிடம் பொய் கூறி அவரது தலைமுடிக்கு கலர் செய்ய வைத்து அடுத்த வார நாமினேஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டார் ஐஸ்வர்யா. சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்கில் வெற்றி பெற்றதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து. சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த காமெடி நடிகை ஆர்த்தி, டாஸ்க் உள்டாவா சொல்லிட்டாயேமா ஐஸ்வர்யா தத்தா நல்லா பொளச்சிப்ப. நல்லா புரிஞ்சி புரியாத மாதிரி நடிப்பு, ஐஸ்வர்யா ஆர்மி கவலபடாதீங்க டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் அவங்களுக்கு தான் என்று பதிவிட்டுள்ளார்.

Task ultava sollitiyema #AishwaryaDutta nallaaa polachuppa... Nalla purinju puriyadhamadri nadippu??? yammadi? #AishwaryaDuttaArmy kavala padaatheenga title, Veedu ,Biggboss ellaaam avangalukku thaan???

— Actress Harathi (@harathi_hahaha) September 4, 2018
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நடிகை ஆர்த்தி, ஐஸ்வர்யாவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். அதிலும் சமீப காலமா பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு அதிகம் ஆதரவாக இருந்து வருவதால் ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸிற்கு மாமியார் என்றும் ஏற்கனவே ட்விட்டரில் கிண்டலடித்துருந்தார் ஆர்த்தி. ஒரு வேலை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்திரருந்தால் ஐஸ்வர்யாவிற்கு நல்ல ஒரு பாடத்தையே கற்று கொடுத்திருப்பார் ஆர்த்தி.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஆர்த்தி#aarthi#big boss#Aishwarya#ஐஸ்வர்யா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement