Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்து கொண்ட ஐஸ்வர்யா, ஷாரிக்..! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju4 ஜூலை, 2018 அன்று 05:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் அநாகரிகமான செயல் பல நடந்தேறி வருகின்றது என்று பார்வையாளர்கள் குறை கூறி தான் வருகின்றனர்.அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மட்டும் விதி விளக்கா என்ன. Sharik தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள போட்டியாளர்களின் சிலர் வரம்பு மீறி நடக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மஹத், ஷாரிக், யாஷிகா ஆனந்த் , ஐஸ்வர்யா போன்றவர்கள் செய்யும் அநாகரிக செயல்கள் ஏறலாம். ஒன்றாக படுக்கையில் படுத்துக்க கொள்வது, ஆபாசமாக பேசுவது என்று இவர்கள் செய்யும் செயல்கள் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக்கின் ரொமான்ஸ் தான் வழிந்தோடியது. சில நாட்களுக்கு முன்னர் ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் தனது காதலை மறைமுகமாக தெரிவித்தார். அதே போல ஐஸ்வர்யாவிற்கும், ஷாரிக் மீது ஒரு விதமான ஈர்ப்பும் ஏற்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. Sharik-aishwarya பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்து கொண்ட ஐஸ்வர்யா, ஷாரிக்..! புகைப்படம் உள்ளே Aishwarya aishwarya-shariq இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான மிட் நயிட் மசாலா வீடியோவில் ஒரு சில போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குளித்து விட்டு உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றினார். அப்போது ஷாரிக், ஐஸ்வர்யா அருகில் நீன்று கொண்டிருந்த போது சட்டை இல்லாமல் வெறும் துண்டை மட்டும் இடுப்பில் காட்டிக் கொண்டு உடை மாற்றினார். அவர் உடை மாற்றுகிராறே என்று சிறிதும் எண்ணாமல் ஐஸ்வர்யாவும் அவரது அருகிலேயே நின்று கொண்டிருந்தார். பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியின் இப்படி எல்லை மீறும் காட்சிகள் ஒளிபரப்பானது பார்வையாளர்களை முகம் சுழிக்க தான் வைக்கும். போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும். போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க "Bigg Boss Vote Tamil" என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.
தலைப்புகள்
#Shariq#ஷாரிக் ஹாசன்#ஐஸ்வர்யா துத்தா#Aishwarya Dutta
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement