Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மும்தாஜால் Smoking Room-ல் ஐஸ்வர்யாவிடம் அசிங்கப்பட்ட டேனி..! இப்படி சொல்லிட்டாரே

A
எழுதியவர்Ajju27 ஆகஸ்ட், 2018 அன்று 10:15 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மஹத் வெளியேற்றபட்டர். பிக் பாஸ் வரலாற்றின் முதன் முறையாக ரெட் கார்டு மூலம் எலிமினேட் செய்யப்பட்டார் மஹத். மஹத்தின் எலிமினேஷனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மிகவும் கண் கலங்கி அழுது கொண்டிருந்தனர். மும்தாஜால் Smoking Room-ல் ஐஸ்வர்யாவிடம் அசிங்கப்பட்ட டேனி..!  இப்படி சொல்லிட்டாரே இதில் மஹத்தை காதலித்து வரும் யாஷிகா மஹத் வீட்டை விட்டு வெளியேறியதும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். வழக்கம் போல அவரை ஆசுவாசபடுத்திக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. மஹத் வீட்டை விட்டு வெளியேறியதும் நேராக ஸ்மூக்கிங் ரூமிற்கு சென்று கதறி அழுது கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவர் பின்னால் சென்ற ஐஸ்வர்யா ஸ்மோக்கிங் ரூமின் கதவை லாக் செய்துவிட்டு யாஷிகாவை சமாதானம் செய்து கொண்டிருந்தார். யாஷிகா அழுது கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த மும்தாஜ், டேனியிடம்''நீங்க போய் அவங்கள சமாதான படுத்துங்க டேனி, நீங்க சொன்னா தான் கேட்பாங்க '' என்று கூற, டேனியும் பாத்ரூமிற்கு சென்று ஸ்மோக்கிங் ரூமை தட்டினார். Yashika டேனி கதவை தட்டியதும் உள்ளே இருந்த ஐஸ்வர்யா யார் என்று கேட்க, டேனியும் நான் தான் டேனி என்று கூறினார். பின்னர் ஐஸ்வர்யா 'என்னாச்சி ' என்று கூறினார். பின்பு டேனி 'ஒரு நிமிடம் கதவை தர ' என்று கூற 'நாங்கள் கொஞ்ச நிமிடத்தில் வருகிறோம்' போங்க என்று டேனியின் பேச்சை அலட்சியபடுத்தும் தொனியில் பேசினார் ஐஸ்வர்யா. தானாக முன்வந்து யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிற்கு ஆறுதல் கூற சென்ற டேனியை, ஐஸ்வ்ர்யா அலட்சியபடுத்தியது டேனிக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஐஸ்வர்யா அலட்சியமாக பேசியதை பாலாஜியிடம் டேனி கூறிய போது உன் வேலை மட்டும் பாரு என்று பாலாஜி, டேனியிடம் கூறியிருந்தார். இத்தனை நாட்கள் ஐஸ்வர்யாவிற்கு சத்தமாக பேசி வந்த டேனியை, ஐஸ்வர்யா அலட்சியப்படுத்தியது டேனிக்கு மிகவும் மூக்குடைந்தது போல தான் இருந்தது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Aishwarya Dutta#mahat#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement