Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு சொல்ற எல்லா பயலும் - இளசுகளை கவர்ந்த அனு கதாபாத்திரம் குறித்து அனிதா சம்பத்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு சொல்ற எல்லா பயலும் - இளசுகளை கவர்ந்த அனு கதாபாத்திரம் குறித்து அனிதா சம்பத்.

எழுதியவர்subhashini15 ஜூலை, 2023 அன்று 01:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவர் 'ஜெய் பீம்' படத்தின் மூலம் ஒரு சிறப்பான நடிகராக அறியப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் 'குட் நைட்' படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத் இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர்.

Wife meterial 'Anu' #GoodNight Movie 🫶🏻😻❤️ pic.twitter.com/i1yYHdaT5r

— • Chakri ❤️‍🔥 (@Imchakritwitz) July 13, 2023

படத்தில் மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகன் இருக்கிறார். இவருக்கு தூங்கும்போது குறட்டை வரும். இது நாளடைவில் அவருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த விடும் குறட்டையால் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் மோகன் அவமானப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவன் விடும் குறட்டையை காரணம் காட்டி இவருக்கு காதல், வேலை என்று அனைத்திலும் பிரச்சனை வருகிறத. பின் அதை எல்லாம் இவர் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.

இந்த படம் வெளியான பின்னர் இந்த படத்தில் நடித்த மணிகண்டனை போல ரமேஷ் திலக்கிற்கும் பாராட்டுக்கள் குவிந்தது. அதே போல இந்த படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மீத்தா ரகுநாத்திற்கும் இளசுகள் பட்டாளம் குவிந்தது. மேலும், தங்கள் வாழ்க்கையில் அனு கதாபாத்திரம் போல ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இளசுகள் பலர் சமூக வலைதளத்தில் புலம்பி தள்ளி வந்தனர்.

Wife material ante Good Night lo Anu 😍❤️>>> pic.twitter.com/acvYjr0mj3

— Hemsworth (@Bakkodnneloked) July 12, 2023

இப்படி ஒரு நிலையில் அனு போன்ற பெண் கேட்கும் பசங்க எல்லாரும் கேடிகள் என்றும் பெண்கள் யாரும் அனு போல இருக்க கூடாது என்றும் பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் 'குட்நைட் அனு மாதிரி (மீதா ரகுநாத்) பொண்ணு வேணும்ன்னு நினைக்கிற அம்புட்டு பயலுகளும் கேடி பசங்க. ‘நான் என்ன பேசுனாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம, நாம சொல்றதை மட்டும் மூடிகிட்டு கேக்குற பொண்ணு வேணும்’ன்னு பெருசா சொல்றதுக்கு பதிலா, ‘அனு மாதிரி வேணும்’ன்னு சுருக்கமாக சொல்றாங்க. 

நாம அனு மாதிரி எல்லாம் இருக்க வேண்டாம் தங்கங்களே. நம்ம எதையும் சகித்துக் கொண்டு பண்ண வேண்டாம். நமக்கு பிடிச்சதை கேட்டு வாங்கிப்போம். நம்மளோட விருப்பத்தை வெளிப்படையாக சொல்லுவோம். நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வோம். பாய் ஃப்ரண்ட் அல்லது கணவருடன் நல்ல புரிந்து கொள்ளும் உறவில் இருப்போம்.நம் எண்ணத்தை வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு சொல்ற எல்லா பயலும் - இளசுகளை கவர்ந்த அனு கதாபாத்திரம் குறித்து அனிதா சம்பத்.

அனு நல்ல பொண்ணு தான். அதுக்குன்னு எல்லா பொண்ணும் அனு மாதிரி அமைதியா இருந்த மட்டும் தான் நல்ல பொண்ணு கிடையாது. உங்களுடைய ஆண் நண்பர்கள் அனுவை போல இருக்க வேண்டும் என நினைத்தால் கவனமாக இருங்கள்' என்று கூறியுள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவை பலர் வரவேற்று வரும் அதே வேளையில் இவரின் இந்த கருத்திற்கு சில எதிர்மறையான கமண்டுகளும் குவிந்து வருகிறது.

தலைப்புகள்
#Anitha sampath#குட் நைட்#அனிதா சம்பத்#Good Night Anu#Good Night
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement